Connect with us

தாலிய மாட்டிக்கிட்டு தப்பு பண்ண கூடாது!.. நேர்மையாக தாலியை கழற்றி வைத்து வந்த நடிகை…

Gossips

தாலிய மாட்டிக்கிட்டு தப்பு பண்ண கூடாது!.. நேர்மையாக தாலியை கழற்றி வைத்து வந்த நடிகை…

Social Media Bar

தமிழில் பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருபவர் இந்த பிரபலம். ஆரம்பத்தில் தொகுப்பாளராக இருந்து வந்தாலும் அதற்கு முன்பு இருந்தே இவர் பள்ளி பருவ காலங்கள் முதலே சீரியலில் நடிகையாக இருந்து வருகிறார்.

அப்போது முதலே இவருக்கு பெருவாரியான மார்க்கெட் இருந்து வருகிறது. அதனை தொடர்ந்து பிற்பாடுதான் இவருக்கு தொகுப்பாளினியாக வாய்ப்புகள் கிடைத்தது. இதற்கு நடுவே தன்னுடைய நண்பர் ஒருவரையே காதலித்து அவரையே திருமணம் செய்தார் இந்த நடிகை.

இவர்கள் வாழ்க்கை நன்றாக சென்றுக்கொண்டிருக்கும்போது அதற்குள் புகுந்த போதை பொருட்கள் அவரது வாழ்க்கையை கெடுத்துள்ளது. கூடா நட்பு கேடாய் விளையும் என்னும் சொல்லுக்கு ஏற்ப இவருக்கு நண்பர்களாக இருந்த பிரபலங்கள் சிலர் இவருக்கு போதை மருந்தை பழக்கப்படுத்தியிருக்கின்றனர்.

தடம் மாறிய வாழ்க்கை:

அதற்கு பிறகு இந்த பழக்கத்தை விட நினைத்தாலும் நடிகையால் அது முடியவில்லை. இதனை தொடர்ந்து க்ளப்களுக்கு செல்லும்போது இந்த மாதிரியான விஷயங்களுக்கு தாலி உறுத்தலான சமாச்சாரமாக இருப்பதால் அதை கழட்டி வைத்துவிட்டு செல்கிறாராம் அம்மணி.

இந்த விஷயங்களை அறிந்த அவரது கணவர் தொடர்ந்து இது தொடர்பாக பிரச்சனை செய்து வர ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்துவிட்டனர். ஆனால் அதற்கு பிறகும் கூட நடிகர்களுடன் இவரது போக்குவரத்து குறையவில்லையாம்.

இதனையடுத்து எப்படியாவது நடிகைக்கு ஒரு கால் கட்டு போட்டுவிட வேண்டும் என அவரது குடும்பத்தார் தவித்து வருகின்றனர்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
To Top