சீரியலில் மட்டும்தான் அடக்க ஒடுக்கம் எல்லாம்!.. தொடை தெரிய புகைப்படம் விட்ட சுந்தரி சீரியல் நடிகை

Gabriella Sellus: தமிழ் சினிமாவில் எப்பொழுதும் அடுத்த மாநிலத்திலிருந்து வரும் நடிகைகள் தான் படங்களில் அதிகமாக நடிப்பார்கள். குறிப்பிட்டு சொல்லும் படியாக தமிழ் நடிகைகள் சினிமாவில் சாதிப்பது என்பது அரிதான ஒன்றுதான். அந்த வகையில் இணையதளங்கள் மூலமாக தங்களின் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தமிழ் நடிகைகள் பலர் தற்பொழுது சினிமாவில் தொடர்ந்து சாதித்து வருகிறார்கள்.

அந்த வகையில் டிக் டாக் மூலம் கவிதை படிப்போமா? என்று வீடியோக்களை தினந்தோறும் பதிவிட்டு ரசிகர்களின் மத்தியில் பிரபலமாக இருந்தவர் தான் கேப்ரில்லா செல்லஸ்

இவர் இணையதளத்தில் வீடியோக்களை பதிவிடுவதன் மூலம் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றார்.

தற்பொழுது இவர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வரும் புகைப்படம், வீடியோக்கள் அவரின் ரசிகர்களின் மத்தியில் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.

கேப்ரில்லா செல்லஸ்

பிரபல தமிழ் தொலைக்காட்சியான சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் “சுந்தரி” தொடரின் மூலம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை கேப்ரில்லா செல்லஸ். கதாநாயகியாக சுந்தரி என்ற கேரக்டரில் நடித்து வருகிறார்.

gabrella sellus
Social Media Bar

ஆரம்ப காலகட்டத்தில் சமூக அக்கறை சார்ந்த பல கருத்துக்களை பேசுவதன் மூலமும் குறும்படங்கள், வீடியோக்கள் மூலம் மக்களின் மனதை பிடித்த கேப்ரில்லா செல்லஸ் சன் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி சீரியலின் மூலம் தனக்கான ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பிடித்திருக்கிறார்.

gabrella sellus

சிவப்பாக இருந்தால் தான் சினிமாவில் நடிக்க முடியும் என்ற எண்ணத்தை மாற்றி தன்னுடைய கருமையான தோற்றத்துடன் அவரின் அசத்தலான நடிப்பை வெளிப்படுத்தி அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளிவந்த நயன்தாராவின் “ஐரா” என்ற திரைப்படத்தின் மூலம் நயன்தாராவின் சிறுவயது கதாபாத்திரத்தில் நடித்து வெள்ளித்திரைக்கு அறிமுகமானார்.

gabrella sellus

இந்நிலையில் தான் அவர் சினிமா போட்டோகிராபரான ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

நிஜ வாழ்க்கையில் கேப்ரில்லா செல்லஸ்

சுந்தரி சீரியல் மற்றும் பல படங்களில் இவர் ஹோம்லியாக தோன்றுவதனால் இவர் நிஜ வாழ்க்கையிலும் அவ்வாறு இருப்பார் என்று பலரும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவர் மாடன் உடையில் பல போட்டோக்களையும், வீடியோக்களையும் இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அந்த வகையில் தற்பொழுது குட்டியான ஆடை அணிந்து தொடை தெரியும் அளவிற்கு புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

gabrella sellus

இதில் அவரை பார்ப்பதற்கு சற்று கிளாமராக இருந்தாலும், இந்த புகைப்படத்தில் அவரை பார்த்த பலருக்கும் சுந்தரி சீரியலில் நடித்த கேப்ரில்லா-வா என ஆச்சரியப்பட வைக்கும் அளவிற்கு தற்பொழுது புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

தற்பொழுது இவர் தொடை தெரியும் அளவிற்கு பதிவிட்டுள்ள புகைப்படங்கள் அவர்களின் ரசிகர்களால் கமெண்ட் செய்து, ஷேர் செய்யப்பட்டு வருகிறது.