Friday, July 10, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
இந்தியன் 2 வில் செஞ்ச அதே தப்பு.. கேம் சேஞ்சரில் வந்த அந்த விஷயம்..!

இந்தியன் 2 வில் செஞ்ச அதே தப்பு.. கேம் சேஞ்சரில் வந்த அந்த விஷயம்..!

by Raj
January 3, 2025
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

அனைத்து மொழி சினிமாக்களிலும் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் எடுக்கும் ஒரு சில இயக்குனர்கள் இருப்பார்கள். அவர்கள் படம் எடுக்கிறார்கள் என்றாலே அதற்கான பட்ஜெட் சில நூறு கோடிகளில்தான் இருக்கும்.

அப்படியான தமிழ் இயக்குனர்களில் அதிக பட்ஜெட்டில் திரைப்படம் இயக்கும் ஒரு முக்கிய இயக்குனராக இயக்குனர் ஷங்கர் இருந்து வருகிறார். பெரும்பாலும் இயக்குனர் ஷங்கர் இயக்கும் கதைகள் எல்லாம் பெரிய பட்ஜெட்டாகதான் இருக்கும்.

அதனால்தான் தற்சமயம் அவர் இயக்கியிருக்கும் கேம் சேஞ்சர் திரைப்படத்தின் கதையை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜிடம் இருந்து வாங்கி இருக்கிறார்.

ஏனெனில் கேம் சேஞ்சர் திரைப்படம் மற்ற ஷங்கர் திரைப்படங்களுடன் ஒப்பிடும் பொழுது கொஞ்சம் குறைந்த பட்ஜெட் திரைப்படம் என்று கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியானது.

படத்தின் கதைப்படி அப்பா மகன் என்று இரண்டு கதாபாத்திரங்கள் படத்தில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஏனெனில் கிராமப்புறங்களில் வசிக்கும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதே போல அரசியலில் தொடர்ந்து ஈடுபட்டு வரும் இன்னொரு கதாபாத்திரமும் இருக்கிறது.

ஒரே சமயத்தில் இரண்டு ராம்சரணுக்கு கதை இருக்க வாய்ப்பில்லை என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே இது அப்பா மகன் என்கிற கதையாகதான் இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியன் 2 திரைப்படத்திலேயே இந்த அரசியல் சார்ந்த விஷயங்களை பேசியதில் நிறைய தோல்விகளை கண்டார் ஷங்கர்.

அதனால்தான் அவருக்கு அந்த படமும் பெரிதாக வரவேற்பு பெறவில்லை மீண்டும் எதற்கு அந்த மாதிரியான கதைகளை தேர்ந்தெடுத்திருக்கிறார் என்று ஒரு பக்கம் கேள்விகள் எழுந்த வருகின்றன. ஆனால் இந்த கதை கார்த்திக் சுப்புராஜின் கதை என்பதால் கதையின் மீது ஒரு எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Tags: game changerramcharanகேம் சேஞ்சர்ராம்சரண்
Previous Post

எதிர்நீச்சல் 2வில் இருந்த விலக காரணம்? வாயை திறந்த ஜனனி மதுமிதா..!

Next Post

விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

விடாமுயற்சி போனா என்ன? நான் வரேன்.. லைகாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அஜித் இயக்குனர்..

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved