Actress
அடேங்கப்பா.!ஹீரோயின் லெவலுக்கு இருக்கீங்க? – ரசிக்க வைக்கும் டான்ஸர்!
இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமானவர் சயானி ப்ரதான். இவர் டான்ஸர் மற்றும் விளம்பரங்களில் நடிப்பவராக இருந்து வருகிறார். மாடலிங் துறையில் இருக்கும் பெரும்பாலான பெண்கள் நடிகை ஆகும் ஆசையில்தான் அந்த துறைக்கு வருகிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் கதாநாயகி ஆவதற்காக முயற்சித்து வருகிறார் சயானி.

இதற்காக அடிக்கடி ட்ரெண்ட் ஆகும் அளவில் இன்ஸ்டாவில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்சமயம் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

