Actress
பார்க்க அழகா இருக்கேனா? – புடவையில் அசத்தும் லவ் டுடே நடிகை
தமிழில் ஒரு சில படங்களில் மட்டும் நடித்திருந்தாலும் கூட லவ் டுடே என்கிற ஒரு திரைப்படம் மூலம் தமிழகம் முழுவதும் ட்ரெண்டிங்கில் இருப்பவர் நடிகை இவானா.

தனது 18 ஆவது வயதிலேயே தமிழ் சினிமாவிற்க்கு நடிக்க வந்துவிட்டார் இவானா.
பாலா இயக்கி ஜோதிகா, ஜி.வி பிரகாஷ் நடித்த நாச்சியார் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் சிறப்பாக நடித்திருந்தார் இவானா

அதையடுத்து பி.எஸ் மித்ரன் இயக்கி சிவகார்த்திகேயன் நடித்த ஹீரோ திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார் இவானா.

ஆனால் முதன் முதலாக கதாநாயகியாக நடித்தது லவ் டுடே படத்தில்தான். இதையடுத்து பட வாய்ப்புகளை பெற்று வருகிறார் இவானா.

தற்சமயம் புடவை கட்டி ட்ரெடிஷனல் லுக்கில் இவானா வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

