Thursday, May 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
3400 கோடி சொத்தை தானமாக கொடுத்த ஜாக்கிச்சான்.. யாருக்கு வரும் இந்த மனசு..!

3400 கோடி சொத்தை தானமாக கொடுத்த ஜாக்கிச்சான்.. யாருக்கு வரும் இந்த மனசு..!

by Raj
May 25, 2025
in Hollywood Cinema news
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் மக்கள் மத்தியில் மிகப் பிரபலமான ஹாலிவுட் நடிகர்களில் முக்கியமானவர் ஜாக்கிசான். 90ஸ் கிட்ஸ் மத்தியில் எப்பொழுதுமே ஒரு பிரபலமான நடிகராக ஜாக்கிச்சான் இருந்து வருகிறார்.

ஏனெனில் அவரது திரைப்படங்கள் எல்லாமே 90ஸ் கிட்ஸ் வளர்ந்து வந்த காலகட்டங்களில்தான் தமிழ் டப்பிங் படங்களாக வெளியாகி வந்தன. இந்த நிலையில் ஜாக்கிசான் உலகமே வியக்கும் வகையான ஒரு விஷயத்தை செய்து இருக்கிறார்.

ஜாக்கிசானுக்கு சொத்து மதிப்பு மிக அதிகமாகும். இதுவரை நடித்த நிறைய திரைப்படங்களில் அதிக சம்பளம் வாங்கி இருக்கிறார். எனவே தன்னுடைய சொத்தில் இருந்து 3400 கோடி மதிப்பிலான சொத்துக்களை ஏழை மக்களின் படிப்புக்காகவும் இயற்கை பேரிடர்களின் போது ஏற்படும் பாதிப்புகளை சரி செய்வதற்காகவும் நன்கொடையாக கொடுத்திருக்கிறார் ஜாக்கி சான்.

Read More:  சியான் விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' - பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சிறுவயதில் இருந்தே ஏழ்மையில் இருந்து வந்தவர் ஜாக்கிசான் மிகவும் கஷ்டப்பட்டு தான் அவர் சினிமாவிற்குள்ளேயே வந்தார் எனவே தன்னை மாதிரி மற்றவர்களும் கஷ்டப்படக் கூடாது என்பதற்காக இவ்வளவு பெரிய விஷயத்தை செய்து இருக்கிறார் ஜாக்கிசான்.

இதற்கு உலக அளவில் அவருக்கு பாராட்டுகளும் வந்த வண்ணம் இருக்கின்றன.

Tags: jackiechantamil cinemaதமிழ் சினிமாஜாக்கிச்சான்
Previous Post

பிச்சைக்காரனும், பணக்காரனும்…நாகார்ஜுனா தனுஷ் கூட்டணியில்… வெளியானது குபேரா டீசர்..!

Next Post

சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!

Related Posts

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

உலகை அழிக்க உருவான வில்லன்.. ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் இறுதி பாகம்.. ட்ரைலர் வெளியானது.

October 31, 2025

ஏலியனையே ஹீரோவா வச்சு ஒரு படம்.. வெளியாகி இருக்கும் Predator Badlands ட்ரைலர்.!

October 24, 2025

காமெடி கதையாக வெளிவர இருக்கும் அனகோண்டா.. வெளிவந்த தமிழ் ட்ரைலர்..!

September 23, 2025

சோவியத் ராணுவத்தையே கதி கலங்க வைக்கும் கதாநாயகன்..! SISU: Road to Revenge – Official Trailer

August 28, 2025
Next Post
சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!

சினிமால அட்ஜெஸ்ட்மெண்ட் இருக்கு.. அதிர்ச்சி கொடுத்த டூரிஸ்ட் பேமிலி நடிகை..!

Recent Updates

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

சியான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ – பல வருடங்களாகத் தாமதமாகும் கௌதம் மேனனின் ஸ்டைலிஷ் திரில்லர் எப்போது ரிலீஸ்?

May 25, 2026
கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

கமலஹாசனின் கனவுத் திரைப்படம் ‘மருதநாயகம்’ – 85% படப்பிடிப்பு முடிந்தும் ஏன் இன்னும் வெளியாகவில்லை தெரியுமா?

May 25, 2026
சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

சக்திமான் படம் நின்னு போக காரணம் என்ன? – பாசில் ஜோசப்க்காக வெயிட் பண்ணும் ஹாலிவுட்

May 25, 2026
விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

விஜய் மறுத்த அந்த ‘ஆங்கில’ வசனங்கள் – கௌதம் மேனனின் ‘யோகன்: அத்தியாயம் ஒன்று’ நின்றதன் பின்னணி இதுதான்!

May 24, 2026
சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

சூர்யாவின் கைவிடப்பட்ட ‘இரும்பு கை மாயாவி’ – லோகேஷ் கனகராஜ் இயக்கவிருந்த இந்தியாவின் சூப்பர் ஹீரோ படம் ஏன் தடையானது?

May 24, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved