புடவையிலேயே இம்புட்டு கவர்ச்சியா? – ரசிகர்களை சுண்டி இழுக்கும் ஜான்வி!

தமிழில் பிரபல நடிகையான ஸ்ரீ தேவியின் மகள்தான் ஜான்வி கபூர். இவர் தமிழில் இதுவரை எந்த படத்திலும் நடிக்கவில்லை என்றாலும் பாலிவுட்டில் மிகவும் பிரபலமான நடிகையாக இருக்கிறார்.

Social Media Bar

இதுவரை இவர் 15 க்கும் குறைவான படங்களே நடித்துள்ளார் என்றாலும் அதற்குள்ளாகவே பாலிவுட்டில் மிகவும் பிரபலமாகிவிட்டார்.

இவர் நடித்த குஞ்சன் சக்சேனா திரைப்படம் இந்திய அளவில் இவருக்கு வரவேற்பை பெற்று தந்தது.

தனித்துவமான நடிப்பை தாண்டி அனைவரையும் கவரும் அழகியாக ஜான்வி இருக்கிறார்.

அடிக்கடி இவர் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்வதாக கூறப்படுகிறது. ஸ்ரீ தேவியின் மகள் என்பதால் இவர் தமிழிலும் கூட படம் நடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன.