நீயும் ஒரு பொம்பளதான..! தனலெட்சுமியை திட்டிய அசீம் – அடிதடி சண்டையில் முடிந்த போட்டி!

பிக் பாஸ் தொடரின் ஆறாவது சீசன் துவங்கிய நாள் முதலே ஒரே சண்டையாய்தான் போய்க்கொண்டுள்ளது. இந்த சண்டைகளை எல்லாம் தாங்கி கொள்ள முடியாததலோ, என்னவோ ஜிபி முத்து போட்டியை விட்டே போய்விட்டார்.

நேற்று முதல் பிக் பாஸில் ஒரு டாஸ்க் போய்க்கொண்டுள்ளது. ஒவ்வொருவர் பெயரிலும் பொம்மைகள் இருக்கும். ஒரு அறையில் பெட்டிகள் இருக்கும்.

பொம்மைகளை விட ஒரு பெட்டி குறைவாக இருக்கும். அந்த பெட்டியில் இறுதி வரை இருக்கும் 3 பெயர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் ஆக மாட்டார்கள்.

இந்த போட்டி நேற்று முதலே ஒரே சண்டையாகவே சென்றது. இன்று போட்டியில் தனலெட்சுமி இரண்டு பேரை கீழே தள்ளி விட அதனால் கடுப்பான அசீம் தனலெட்சுமியை திட்டி விட்டார். இதனால் சண்டை பெரிதானது.

வீடியோவை காண க்ளிக் செய்யவும்

Follow @ Google News: சினிபேட்டையில் வரும் அனைத்து சினிமா அப்டேட்களையும் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிபேட்டை தளத்தை ஃபாலோ செய்யவும்.

Refresh