சொந்த தாயே அனுப்பிய லீகல் நோட்டீஸ்.. மனம் உடைந்து போன பிக்பாஸ் தனலெட்சுமி!.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக தமிழ் மக்கள் மத்தியில் பிரபலமானவர்களில் தனலெட்சுமி முக்கியமானவர். பிக்பாஸில் அவர் வந்த புதிசில் அவரை பலரும் வெறுத்தனர். ஆனால் மற்ற போட்டியாளர்கள் செய்த வேலைகளோடு கம்பேர் செய்யும்போது தனலெட்சுமி எவ்வளவோ தேவலை என்கிற நிலை இருந்தது. பொதுவாகவே பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளி வருபவர்களுக்கு சினிமாவிலோ அல்லது விஜய் டிவியிலோ கூட தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் தனலெட்சுமியை பொறுத்தவரை அவருக்கு பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எந்த ஒரு வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. பிக்பாஸ் […]

Continue Reading

மைனாவையும் சிவினையும் என்ன செய்யுறேன் பாருங்க –  போட்டியில் இறங்கிய தனலெட்சுமி!

பிக்பாஸில் எப்படியாவது ஒரு வாரமாவது தலைவராக வேண்டும் என ஆசையில் இருக்கிறார் தனலெட்சுமி. இதனால் நேற்று தலைவர் ஆவதற்கான போட்டி நடந்தபோது அதில் எப்படியாவது ஜெயிக்க நினைத்தார். ஆனால் மைனா ஜெயித்து இந்த வார தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனால் தனலெட்சுமி மிகவும் கோபமடைந்தார். ஏற்கனவே யார் யார் எந்த குழுவில் இருக்க வேண்டும் என்பதை முடிவு செய்து விளையாடுகிறார்கள் என மற்றவர்கள் மீது குற்றம் சாட்டி வந்தார் தனலெட்சுமி. இதனால் அனைத்து டீம்களையும் மாற்றி அமைத்தார் மைனா. […]

Continue Reading

என்கிட்ட வந்து பேசாத? – சிவினுடன் சண்டையில் இறங்கிய தனலெட்சுமி!

தமிழ் பிக்பாஸில் அசிமிற்கு பிறகு அதிகமாக பிரச்சனைகளை செய்து வருபவர் தனலெட்சுமி. எதற்கெடுத்தாலும் யாரிடமாவது சண்டை செய்வதே இவரின் வேலையாக இருந்து வருகிறது. கிட்டத்தட்ட பிக்பாஸ் வீட்டில் உள்ள முக்கால்வாசி ஆட்களுடன் ஏற்கனவே சண்டையிட்டுவிட்டார் தனலெட்சுமி. இன்றைய பிக்பாஸில் இந்த வாரத்திற்கான தலைவராக மைனா தேர்ந்தெடுக்கப்பட்டார்.  இந்த நிலையில் சமையல் டீமில் தொடர்ந்து சிவின் இருந்து வருகிறார். இந்த வாரம் சமையல் டீமில் தனலெட்சுமி பங்கேற்கலாம் என முடிவு செய்திருந்தார். ஆனால் இந்த வாரமும் சிவினே சமையல் […]

Continue Reading

ரூல்ஸை மீறினதுக்கு கமல் கொடுத்த தண்டனை – கண்ணீர் வைத்த தனலெட்சுமி

இதற்கு முன்னால் இருந்த பிக்பாஸ் போட்டியாளர்களை விட தற்சமயம் நடக்கும் பிக் பாஸ் ஆறாவது சீசனில் உள்ள போட்டியாளர்கள் அதிக கோபக்காரர்களை போல இருப்பதாய் தெரிகிறது. இந்த போட்டியில் வந்த நாள் முதலே அசிம் மற்றும் தனலெட்சுமி சற்று பிரபலமான போட்டியாளராக இருக்கின்றனர். கமல்ஹாசனின் அறிவுரைக்கு பிறகு கடந்த இரு வாரங்களாக அசிம் தனது கோபத்தை ஓரளவு குறைத்து சற்று சாந்தமாக விளையாடினார். அதே போல தனலெட்சுமி அதிகமாக கோபப்படுகிறார் என அவருக்கும் போன வாரம் அறிவுரை […]

Continue Reading

எல்லா வாரமும் என்னையவே டார்கெட் பண்றீங்க – எரிமலையாய் குமுறிய தனம்

பிக்பாஸ் நிகழ்ச்சி மற்ற மொழிகளை விடவும் தமிழில்தான் மிகவும் ட்ரெண்டாகி வருகிறது. இதுவரை இல்லாத அளவில் எப்போதும் சண்டை மட்டுமே போடும் போட்டியாளர்களாக இந்த வருட போட்டியாளர்கள் உள்ளனர். அதிலும் குறிப்பாக தனலெட்சுமி மற்றும் அசிம் இருவருமே உடனே கோபப்பட கூடியவர்களாக இருக்கின்றனர். ஏற்கனவே போன வாரம் நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற விளையாட்டில் தனலெட்சுமிக்கும் அசீமிற்கும் இடையே பெரும் பிரச்சனை ஏற்பட்டது. இதையடுத்து அசிம் மேல் தவறு இருப்பதை அறிந்த கமல் அவருக்கு எச்சரிக்கை […]

Continue Reading

நீயும் ஒரு பொம்பளதான..! தனலெட்சுமியை திட்டிய அசீம் – அடிதடி சண்டையில் முடிந்த போட்டி!

பிக் பாஸ் தொடரின் ஆறாவது சீசன் துவங்கிய நாள் முதலே ஒரே சண்டையாய்தான் போய்க்கொண்டுள்ளது. இந்த சண்டைகளை எல்லாம் தாங்கி கொள்ள முடியாததலோ, என்னவோ ஜிபி முத்து போட்டியை விட்டே போய்விட்டார். நேற்று முதல் பிக் பாஸில் ஒரு டாஸ்க் போய்க்கொண்டுள்ளது. ஒவ்வொருவர் பெயரிலும் பொம்மைகள் இருக்கும். ஒரு அறையில் பெட்டிகள் இருக்கும். பொம்மைகளை விட ஒரு பெட்டி குறைவாக இருக்கும். அந்த பெட்டியில் இறுதி வரை இருக்கும் 3 பெயர்கள் அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் […]

Continue Reading

நீ பேசவே கூடாது – அசலை மிரட்டிய தனலெட்சுமி

தமிழில் பிக் பாஸ் துவங்கி இரண்டு வாரங்கள் ஆகின்றன. 40 நாட்களில் அடித்துக்கொள்ளும் அளவிற்கு நான்கே நாட்களில் சண்டை போட்டு கொள்கிறார்கள் என கமல் கூறியிருந்தார். அந்த அளவிற்கு கடந்த இரண்டு வாரங்களாக மிகவும் விறு விறுப்பாக பிக் பாஸ் நிகழ்ச்சி சென்றுக்கொண்டுள்ளது. கடந்த நாட்களில் அதிகமாக சண்டையிட்ட போட்டியாளராக தனலெட்சுமி இருக்கிறார். ஏற்கனவே போன வாரம் இவருக்கும் ஜிபி முத்துவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்நிலையில் இன்று தனலெட்சுமிக்கும் அசலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டது. ஏதோ […]

Continue Reading

கமல் சார்ட்ட சொல்ல போறேன்.. கதறி அழுத தனா! – வீட்டிற்குள் சென்ற ஜி.பி.முத்து!

பிக்பாஸ் ஷோவில் ஏற்கனவே ஜி.பி.முத்துவுக்கும், தனலெட்சுமிக்கும் சண்டை நடந்த நிலையில் தனலெட்சுமி வெளியேற்றப்பட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பரபரப்பாக நடந்து வருகிறது. போட்டி ஆரம்பமான சில நாட்களிலேயே ஜி.பி.முத்து மீது தனலெட்சுமிக்கு டீம் செயல்பாடுகளில் அதிருப்தி ஏற்பட்டது. முந்தைய நாள் ஆயிஷா உள்ளே வர ஜி.பி.முத்து மற்ற டீம்க்கு உதவியதை சுட்டிக்காட்டி அவரை வாழைப்பழ பெட்டுக்கு ஸ்வாப் செய்தார்கள். அதற்கு பிறகு நேற்று தனலெட்சுமி முறைத்ததாக ஜி.பி.முத்து கூற, அதற்கு […]

Continue Reading

நான் நடிக்கிறத பாத்தியா நீ – ஜி.பி முத்துவை காண்டாக்கிய தனலெட்சுமி 

விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு என்று எப்போதும் எதிர்ப்பார்ப்போடு மக்கள் காத்துக்கொண்டிருப்பது வழக்கம். அதற்கு ஏற்றாற் போல அந்த நிகழ்ச்சியும் ஆரம்பமான நாளில் இருந்தே மிகவும் விறு விறுப்பாக சென்றுக்கொண்டுள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் ஜிபி முத்து அவர்களும் சேர்ந்திருப்பதால் அவரது ரசிகர்களும் கூட இந்த நிகழ்ச்சியை பார்க்கின்றனர். நிகழ்வில் உள்ள அனைவரும் பிரபலங்களாக அதே சமயம் நாகரிக நகரங்களை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள், ஆனால் ஜிபி முத்து மட்டும் கிராமத்தை சேர்ந்த மனிதர் என்பதால் அவர் […]

Continue Reading

ஜி.பி முத்துவை பார்த்தாலே காண்டாகுது – வன்மத்தை கக்கிய தனலெட்சுமி

பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் ஆரம்பித்த இரண்டாவது நாளே ஒரு சண்டையாக போய்க்கொண்டுள்ளது. ஆனால் யார் எப்படி சண்டை போட்டால் என்ன? நம்ம ஜாலியா இருப்போம் என பிக் பாஸ் வீட்டில் ஜாலியாக இருக்கும் போட்டியாளர்களில் ஜிபி முத்துவும் ஒருவர். இன்று பிக் பாஸ் இல்லத்தில் ஒரு சாம்பாரில் துவங்கிய பிரச்சனை இறுதியாக ஜி.பி முத்துவின் மீது வன்மமாக வெடித்துள்ளது. ஏற்கனவே தனலெட்சுமி மகேஷ்வரியிடம் எதுக்கு சாம்பார் வச்சிங்க, எனக்கு சாம்பார் பிடிக்காது என கூறினார். ஒவ்வொருத்தருக்கும் தனி […]

Continue Reading

லூசு மாதிரி வந்து கேள்வி கேக்குற பாரு – தனலெட்சுமியை வம்பிழுத்த மகேஷ்வரி

விஜய் டிவியில் துவங்கி இரண்டே நாளில் பிக் பாஸ் நிகழ்ச்சி சூடு பிடித்து வருகிறது. முன்னர் எல்லாம் பிக் பாஸில் அதிகம் திரை நட்சத்திரங்களே இருப்பர். ஆனால் இப்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள். ஜனனி, ஜி.பி முத்து போன்ற போட்டியாளர்களுக்கு அதிகமான ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. தற்சமயம் பிக் பாஸில் சமைப்பதற்கு ஒரு அணி, பாத்திரம் கழுவ ஒரு அணி, சுத்தம் செய்ய ஒரு அணி என போட்டியாளர்கள் அனைவரும் அணிகளாக […]

Continue Reading