Connect with us

ஒரு பக்கம் மட்டும் மறைச்சி என்ன புரோயஜனம்!.. சூடு ஏத்தும் கீர்த்தி ஷெட்டி

krithi shetty

Actress

ஒரு பக்கம் மட்டும் மறைச்சி என்ன புரோயஜனம்!.. சூடு ஏத்தும் கீர்த்தி ஷெட்டி

Social Media Bar

krithi shetty: சில நடிகைகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகிகளாக நடிப்பார்கள். மேலும் குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில நடிகைகளை நம்மால் நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குழந்தை முகம் நாம் ஆரம்பத்தில் இருந்து பார்த்ததால் அவ்வளவு எளிதாக நம்மால் நடிகையாக ஏற்றுக் கொள்ள முடியாது.

இந்நிலையில் தான் சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விளம்பரம் படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் கீர்த்தி செட்டி. தற்போது தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். கீர்த்தி செட்டி தற்போது பல புகைப்படங்களை இணைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை கீர்த்தி ஷெட்டி

தென்னிந்திய சினிமாவின் இளம் நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் கீர்த்தி செட்டி. இவர் தெலுங்கில் விஜய் சேதுபதி நடித்த உப்பென்ன திரைப்படத்தின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு கதாநாயகியாக அறிமுகமானார்.

krithi shetty

தற்போது பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்நிலையில் பாலாவின் வணங்கான் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சில காரணத்தினால் கீர்த்தி ஷெட்டி விலகியிருக்கிறார்.

krithi shetty

கீர்த்தி ஷெட்டி கர்நாடகாவில் பிறந்தவர். இவருடைய தாய்மொழி துளு. இவரின் தந்தை ஒரு தொழிலதிபரும், தாய் ஆடை வடிவமைப்பாளராகவும் உள்ளனர். இந்நிலையில் தற்போது கீர்த்தி செட்டி உளவியல் படித்துக் கொண்டு பல படங்களிலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

krithi shetty

சற்று கிளாமராகவும், மாடலாகவும் நடித்து வரும் கீர்த்தி ஷெட்டி தெலுங்கு ரசிகர்கள் மட்டுமல்லாமல் தற்போது தமிழ் ரசிகர்கள் வரை அனைவரும் மத்தியில் இடம் பிடித்திருக்கிறார்.

சமூக வலைத்தளங்களில் கீர்த்தி ஷெட்டி

கீர்த்தி ஷெட்டி அவர் நடிக்கும் படங்களில் சற்று கிளாமராக நடிக்க தயங்குவதில்லை. அந்த வகையில் தற்போது இருக்கும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருக்கிறார்.

krithi shetty

இவரை இணையதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை ஏராளம் உள்ளனர். இவரின் ஒருநாள் பதிவிற்காக இவரின் ரசிகர்கள் காத்துக் கிடக்கிறார்கள்.

தற்போது இளம் வயதான கீர்த்தி செட்டி அவரின் அழகிய புகைப்படங்களை இணையதளங்களில் பதிவேற்றுவதன் மூலம் இதனை பார்த்த அவரின் ரசிகர்கள் அந்த புகைப்படங்களை லைக் செய்து ஷேர் செய்து வருகிறார்கள்.

Bigg Boss Update

rj anandhi soundarya
shruthika
biggboss
To Top