Thursday, August 20, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
mr bhaarath

mr bhaarath

யூ ட்யூப்பர்களுக்கு படம் தயாரிக்கும் லோகி. எஸ்.கே மாதிரி ஆகாம இருந்தா சரி..!

by Raj
December 18, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

இயக்குனராக இதுவரை கலக்கி வந்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக திரைப்படங்களை தயாரித்து வருகிறார். தொடர்ந்து அவரது உதவி இயக்குனர்களுக்கு அவர் நிறைய உதவி செய்து வருகிறார். அவர் எழுதிய நிறைய கதைகளை தற்சமயம் உதவி இயக்குனர்களுக்கு கொடுத்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.

அதனை தொடர்ந்து இப்போது யூ ட்யூப்பர்களை வளர்த்துவிடும் வேலையில் இறங்கியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். அந்த வகையில் ஃபைனலி என்கிற யூ ட்யூப் சேனலுக்கு உதவ முன் வந்துள்ளார் லோகி.

Read More:  சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

புது படம்:

mr bharath
mr bharath

யூ ட்யூப்பில் வெகு காலங்களாகவே பைனலி சேனல் இருந்து வருகிறது. அதில் வரும் பரத் என்கிற கதாபாத்திரம் வெகு பிரபலமானதாகும். மிகவும் இன்னசெண்டான அந்த கதாபாத்திரம் செய்யும் கூத்துக்கள் ரசிக்கும் படியாக இருக்கும்.

இந்த நிலையில் அந்த கதாபாத்திரத்தை கதாநாயகனாக வைத்து மிஸ்டர் பாரத் என்கிற படத்தை உருவாக்க இருக்கின்றனர். இந்த திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தயாரிக்கிறார். இதன் அதிகாரபூர்வ அறிவிப்பு தற்சமயம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இப்படிதான் சிவகார்த்திகேயன் யூ ட்யூபர்களுக்கு படம் தயாரித்து அது நஷ்டத்தில் முடிந்தது. இந்த படமும் அப்படி லோகிக்கு ஆகிவிட கூடாது என்பதே ரசிகர்களின் கவலையாக உள்ளது.

Read More:  சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!
Tags: Lokesh Kanagarajmr bharathமிஸ்டர் பரத்லோகேஷ் கனகராஜ்
Previous Post

13 நாட்கள் ஆன பிறகும் இன்னும் குறையல.. புஷ்பா 2 வசூல் நிலவரம்..!

Next Post

கேன்சரால் இனி உயிர் போகாது..அனைவருக்கும் ஊசி இலவசம்.. மிரள வைத்த ரஷ்யா..!

Related Posts

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

மகுடம் பாக்ஸ் ஆபிஸ்: விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த வசூல்

August 18, 2026

பேச்சு வார்த்தைக்கு வந்த சிம்பு.. இன்னும் சமாதானத்திற்கு வராத தயாரிப்பாளர்.!

August 12, 2026

சட்டத்துக்கு முன்னாடியே தெய்வம்தான் இருக்கு.. காந்தாரா சாப்டர் 1 பட காட்சிக்கு விளக்கம் கொடுத்த இயக்குனர்.!

August 12, 2026
Next Post
russia cancer

கேன்சரால் இனி உயிர் போகாது..அனைவருக்கும் ஊசி இலவசம்.. மிரள வைத்த ரஷ்யா..!

Recent Updates

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

சான்றிதழ் பெற்ற ரியோ ராஜ் படம் Ram and Leela tamil movie மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரிப்பு!

August 19, 2026
bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

bharathiraja bhakyaraj ஏன் தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஜாம்பவான்கள்?

August 18, 2026
One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

August 18, 2026
Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

Extraction 3: கிறிஸ் ஹெம்ஸ்வொர்த்துடன் கைகோர்க்கும் ஜேம்ஸ் பாண்ட் நடிகர்!

August 18, 2026
சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

சூர்யாவின் Vishwanath And Sons வசூல் வேட்டை

August 18, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved