அந்த உறுப்புல டாட்டூ குத்தியிருப்பதை ஓப்பன் செய்த மகிமா நம்பியார். ஆடிப்போன ரசிகர்கள்!.

Mahima Nambiar: தமிழ் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ஒரு சில நடிகைகள் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார்கள். அந்த வகையில் தமிழில் சாட்டை திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி தற்பொழுது முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் மகிமா நம்பியார்.

இவரின் முதல் படத்திலேயே மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டார். அந்த படத்தில் அவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டு பெற்றது.

தற்பொழுது மகிமா நம்பியார் அனைவரும் அறியக்கூடிய நடிகையாக தென் இந்திய சினிமாவில் வளம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் அவர் சமீபத்தில் பகிர்ந்து உள்ள புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் ரசிகர்களின் மத்தியில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

மகிமா நம்பியார்

கேரளாவை பூர்வீகமாகக் கொண்டு காசர்கோடு என்ற இடத்தில் பிறந்தார். இவர் தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்து வருகிறார். தன்னுடைய 15 வது வயதிலிருந்து திரைப்பயணத்தை தொடங்கியுள்ளார். இவர் காரியஸ்தன் என்ற மலையாள திரைப்படத்தின் மூலம் முதன் முதலில் திரையுலகிற்கு அறிமுகமானார்.

mahima nambiar
Social Media Bar

அதன் பிறகு தான் கடந்த 2012 ஆம் ஆண்டு சாட்டை திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தில் அறிவழகி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது. அதன் பிறகு தன்னுடைய பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

பிறகு என்னமோ நடக்குது, மொசக்குட்டி போன்ற பல தமிழ் படங்களில் நடித்து தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

டாட்டூ குத்திய மகிமா நம்பியார்

தமிழ், மலையாளம் என இரு மொழிகளில் மட்டும் நடித்து வந்த மகிமா நம்பியார் தற்பொழுது தெலுங்கு, கன்னடம் போன்ற படங்களிலும் ஒப்பந்தம் ஆகியிருப்தாக தகவல் வெளியாகி இருக்கிறது.

mahima nambiar

இந்நிலையில் மகிமா நம்பியார் தன்னுடைய முதுகின் பின்புறம், தோள்பட்டையின் அருகே டாட்டூ குத்தியிருக்கிறார்.

அந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவு செய்து உள்ளார். இது அவரின் ரசிகர்களின் மத்தியில் வைரலாகி வருகிறது.

mahima nambiar

மேலும் அந்த புகைப்படத்தில் அவர் அழகாகவும், ஸ்டைலாகவும் இருக்கிறார். இந்த புகைப்படத்தில் அவரின் டாட்டூ தெரிவதால் இதை பார்த்த அவரின் ரசிகர்கள் இந்த புகைப்படத்தில் அவர் அழகாக உள்ளார் எனவும் பலவிதமான கமெண்ட்களை பதிவு செய்து வருகிறார்கள்.