Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
maina-nandhini

maina-nandhini

புருஷன் கட்டுன தாலில ஈரம் காயல.. அதுக்குள்ள புழல் ஜெயலுக்கு போன கொடுமை.. மைனா நந்தினியின் மறுபக்கம்..!

by Raj
July 3, 2024
in News, Tamil Cinema News, TV Shows
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

விஜய் டிவி மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமான பிரபலங்களில் முக்கியமானவர்கள் நடிகை மைனா நந்தினி. விஜய் டிவி நிகழ்ச்சிகளில் இவர் அதிகமாக பங்கு பெற்றிருக்கிறார்.

திடீரென்றுதான் மக்கள் மத்தியில் அதிக பிரபலம் ஆனார் மைனா நந்தினி. அதனை தொடர்ந்து திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளும் இவருக்கு கிடைத்தது.

பிரபலமான மைனா நந்தினி:

விஜய் டிவி நிகழ்ச்சிகளை பொறுத்தவரை பொதுவாக ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் ஒரு நபர் பிரபலம் அடைந்து விட்டால் அவரை பிறகு அனைத்து நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க வைத்து விடுவார்கள். அந்த வகையில் மைனா நந்தினியும் பிரபலமடைந்து நிறைய நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

இப்பொழுதும் அவர் விஜய் டிவியில் முக்கியமான ஒருவராக இருந்து வருகிறார். இந்த நிலையில் சமீபத்தில் சர்தார் திரைப்படத்தில் கூட இவர் நடித்திருந்தார்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

மைனா நந்தினியை பலருக்கும் பிடிக்கும். அவருக்கு ரசிகர் கூட்டம் பெரிதாக இருந்து வருகிறது. ஆனால் அவரது கடந்த கால வாழ்க்கை மிகவும் மோசமாக இருந்திருக்கிறது. அதில் அவர் கூறும் பொழுது நான் மிகவும் வறுமையில் இருந்த ஒரு குடும்பத்தில் இருந்து தான் வந்தேன்.

முதல் திருமணம்:

மாதம் 1500 ரூபாய் வாடகைக்கு ஒரு சிறிய வீட்டில் எனது குடும்பம் இருந்து வந்தது. அப்பொழுது எனக்கான வாழ்க்கையை நானே தேடிக் கொண்டு ஒரு பெரும் தவறை நான் செய்தேன். நான் ஒரு நபரை திருமணம் செய்து கொண்டேன்.

அவரை திருமணம் செய்து கொண்ட மறுநாள் சென்னைக்கு வந்தபோது எனது கணவரை போலீசார் கைது செய்து சென்றனர். எனக்கு திருமணம் ஆகி என்னுடைய தாலியின் ஈரம் கூட காயவில்லை அதற்குள் மறுநாளே நான் போய் புழல் சிறையின் வாசலில் நின்றேன்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

அன்று என்னுடைய கணவரை வழி அனுப்பி வைத்தேன் பிறகு ஆறு மாதம் ஜெயிலில் இருந்த எனது கணவர் வீடு திரும்பிய பொழுது சில மாதங்களிலேயே இறந்துவிட்டார் என்று தன்னுடைய முதல் திருமணம் எவ்வளவு மோசமாக முடிந்தது என்பதை பகிர்ந்திருக்கிறார் மைனா நந்தினி.

Tags: maina nandhinivijay tvமைனா நந்தினிவிஜய் டிவி
Previous Post

எம்.ஜி.ஆருக்கு எப்படி ஜெயலலிதாவோ அதே போல விஜய்க்கு… கட்சியில் இணையும் நடிகை!..

Next Post

அந்த முடிச்சில்தான் சூட்சிமம் இருக்கு.. இளசுகளை ஏங்க விடும் ராய்லெட்சுமி..!

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Ethir neechal: எதிர்நீச்சல் ரசிகர்களுக்கு குட் நியூஸ்.. அறிவித்த சன் டிவி

February 14, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026
Next Post
raai laxmi

அந்த முடிச்சில்தான் சூட்சிமம் இருக்கு.. இளசுகளை ஏங்க விடும் ராய்லெட்சுமி..!

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved