கோபமடைந்த சமந்தா ரசிகர்கள்.. நாகசைதன்யா கொடுத்த பேட்டிதான் காரணம்?..

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் அதிகமான ரசிகர்களை கொண்ட ஒரு நடிகையாக இருந்தவர் நடிகை சமந்தா.

தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் அவருக்கு பெரிய மார்க்கெட் இருந்தது. இரண்டு மொழிகளிலும் அந்த மொழியில் பிரபலமாக இருக்கும் பெரிய நடிகர்களுடன்தான் நடித்து வந்தார் சமந்தா. தமிழில் கூட விஜய்யுடன் சேர்ந்து வரிசையாக நடித்து வந்தார் சமந்தா.

இந்த நிலையில்தான் தெலுங்கு நடிகரான நாகசைதன்யாவை காதலித்து வந்தார் சமந்தா. பிறகு அவர்கள் இருவருக்கும் இடையே திருமணம் நடந்தது ஆனால் திருமணமான சில காலங்களிலேயே அவர்களுக்குள் விரிசல் ஏற்பட்டது.

அதனை தொடர்ந்து சமந்தா மற்றும் நாகசதன்யா இருவரும் பிரிந்தனர். பிறகு சில வருடங்கள் கழித்து நாகசைதன்யா தற்சமயம் சோபிதா என்கிற பெண்ணை திருமணம் செய்து இருக்கிறார்.

நாகசைதன்யா சொன்ன விஷயம்:

இது குறித்து அவர் ஒரு பேட்டியில் சமீபத்தில் பேசும்பொழுது சோபிதா இல்லாமல் என்னால் இருக்கவே முடியாது. அவரை நான் இன்ஸ்டாகிராம் மூலமாக தான் சந்தித்தேன். பிறகு நாங்கள் பேசிக்கொண்டோம் எங்களுக்குள் காதல் உருவானது.

இந்த காதல் எப்பொழுதும் இருக்கும் என்று நம்புகிறேன் என்று அவர் கூறியிருந்தார். இதனால் கோபம் அடைந்த சமந்தா ரசிகர்கள் சமந்தாவை காதலித்த தருணத்திலும் திருமணம் செய்த போதும் இதே மாதிரிதான் நிறைய பேசி இருக்கிறார்.

ஆனால் இறுதியில் சமந்தாவை விட்டு பிரிந்து விட்டார். இப்பொழுது சோபிதாவை திருமணம் செய்த பிறகு அதே மாதிரி பேசுகிறார் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.