Sunday, July 12, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
தனுஷை மட்டும் ஏமாத்தலை.. மலையாளத்தில் சின்ன குழுவிடம் நயன்தாரா செய்த மோசடி..!

தனுஷை மட்டும் ஏமாத்தலை.. மலையாளத்தில் சின்ன குழுவிடம் நயன்தாரா செய்த மோசடி..!

by Raj
November 21, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

Actress Nayanthara is one of the highest-paid actresses in Tamil cinema. After her rise to fame, she has been embroiled in controversy over a documentary scam. Now, another news has come out about her.

நடிகை நயன்தாரா குறித்த விஷயங்கள்தான் கடந்த ஒரு வாரமாகவே இணையதளத்தில் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் விஷயமாக இருக்கிறது.

நடிகை நயன்தாரா நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் காட்சிகளையும் பாடல்களையும் தனது ஆவண திரைப்படத்தில் பயன்படுத்திக் கொள்வதற்கு தனுஷிடம் அனுமதி கேட்டிருந்தார்.

ஆனால் தனுஷ் கடந்த இரண்டு வருடங்களாக அதற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் என்னவானாலும் பரவாயில்லை என்று அந்த ஆவண படத்தை நெட்ஃப்ளிக்ஸ் மூலம் வெளியிட்டு இருக்கிறார் நயன்தாரா.

நயன்தாரா தனுஷ் பிரச்சனை:

அந்த ஆவணப்படத்தில் நானும் ரவுடிதான் திரைப்படத்தில் வரும் சில படப்பிடிப்பு காட்சிகள் இடம் பெற்று இருக்கின்றன. இந்த நிலையில் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு இது குறித்து வழக்கு ஒன்றையும் தொடுத்திருக்கிறார்.

இதற்கு நடுவே நயன்தாரா தமிழ் சினிமாவில் மட்டுமே இப்படியான மோசடிகளை செய்யவில்லை. ஏற்கனவே மலையாள சினிமாவிலும் செய்திருக்கிறார் என்று ஒரு தகவல் வெளிவந்து இருக்கிறது. நயன்தாரா சமீபத்தில் சருமம் தொடர்பான தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தார்.

மலையாளத்தில் செய்த மோசடி:

அதற்கான விளம்பரத்தை மலையாளத்தில் செய்யும் பொழுது மலையாளத்தில் அப்பொழுது பிரபலமான பாடலாக இருந்து வந்த கருங்காலி அல்லே என்கிற பாடலை அந்த விளம்பரத்தில் பயன்படுத்தி இருந்தார். அதனை தொடர்ந்து அந்த விளம்பரத்தில் அந்த பாடலை பயன்படுத்துவதற்கு பாடல் குழுவிடம் நயன்தாரா எந்த ஒரு அனுமதியும் வாங்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதே பாடல் ஆவேசம் என்கிற மலையாள படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது ஆனால் அவர்கள் அதற்கு சரியான தொகையை அந்த பாடலை தயாரித்தவர்களுக்கு கொடுத்திருந்தனர். ஆனால் நயன்தாரா அப்படி எதுவும் செய்யவில்லை.

இந்த நிலையில் பாடலுக்கான உரிமையாளர்கள் தொடர்ந்து நயன்தாராவையும் விக்னேஷ் சிவனையும் தொடர்பு கொள்ளவும் யோசித்து வருகின்றனர். ஆனால் நயன்தாரா அதற்கு எந்த ஒரு பதிலும் அளிக்காததால் தற்சமயம் இதுகுறித்து அவர்கள் வழக்கு தொடர்ந்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. எனவே நயன்தாரா ஏற்கனவே இப்படியான ஒரு மோசடியை செய்து இருக்கிறார் என்று இணையத்தில் ஒரு செய்தி பரவி வருகிறது.

Tags: DhanushNayantharaதனுஷ்நயன்தாரா
Previous Post

படுக்கையறை காட்சியில் லப்பர் பந்து நடிகை.. தீயாய் பரவும் வீடியோ.. அடேங்கப்பா.!

Next Post

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

Recent Updates

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026
கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved