ஜாக்கெட் இல்லாம புடவை கட்டுறது எப்படி? – கற்றுத்தரும் ஜான்வி கபூர்

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி கன்னியாக இருந்து வருபவர் நடிகை ஜான்வி கபூர். தமிழ் நடிகை ஸ்ரீ தேவியின் மகளான இவர் ஆரம்பம் முதலே பாலிவுட் சினிமாவில் பிரபலமடைந்து வருகிறார்.

Social Media Bar

2017 இல் தடாக் என்கிற திரைப்படம் மூலம் இவர் பாலிவுட் சினிமாவில் அறிமுகமானார். அதன் பிறகு கோஸ்ட் ஸ்டோரிஸ், குஞ்சன் சக்சேனா, ரூகி போன்ற படங்களில் நடித்தார்.

இவர் நடித்த படங்கள் யாவும் இவருக்கு வெற்றி படங்களாகவே அமைந்தன. இதை தொடர்ந்து இன்னும் பட வாய்ப்புகளை பெற்று வருகிறார். பாலிவுட் சினிமாவானது கோலிவுட்டை விட பெரிய மார்க்கெட்டை கொண்டுள்ளதால் இவர் கோலிவுட்டிற்கு வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என கூறப்படுகிறது.

இன்னும் பல படங்களில் நடித்து வரும் ஜான்வி, ஜாக்கெட் இல்லாமல் புடவை கட்டி அசத்தலான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.