Actress
தொடை தெரியுற அளவுக்கு போட்டோஸ்.. இன்னமும் கலக்கும் பூனம் பஜ்வா..!
ஒரு காலக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கிய கதாநாயகியாக இருந்தவர் நடிகை பூனம் பஜ்வா. ஆரம்பத்தில் அவருக்கு இருந்த வரவேற்பு போக போக குறைய துவங்கியது. அதன் காரணமாக தொடர்ந்து அவர் வாய்ப்புக்காக போராடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள் அதிக வைரலாகி வருகின்றன.