Actress
இப்படிதான் உள்பனியன் போடணும் – டாப் ஆங்கிளில் காட்டும் பூனம் பஜ்வா
பூனம் பஜ்வா தற்சமயம் தமிழில் தற்சமயம் பிரபலமாக இல்லாத கதாநாயகியாக இருக்கிறார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு தமிழில் இவருக்கென்று தனி ரசிக பட்டாளமே இருந்தது.

வட இந்திய நடிகையாக இருந்தாலும் கூட ட்ரேடிஷனான பெண்ணாகவே இவர் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து தம்பிக்கோட்டை, கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு போன்ற படங்களில் சிம்பிளான லுக்கில் ரசிகர்களை கவர்ந்து வந்தார்.

ஆனால் திடீரென இவருக்கு தமிழ் சினிமாவில் மார்க்கெட் குறைந்துவிட்டது. தற்சமயம் குறைவான அளவிலேயே பட வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

இந்நிலையில் அடிக்கடி சமூக வலைத்தளங்களில் போட்டோக்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்சமயம் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

