Tuesday, October 14, 2025
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்
No Result
View All Result
No Result
View All Result

பிக்பாஸில் அந்த நடிகை இல்லையாம்.. நம்ப வச்சி ஏமாத்தீட்டிங்களே.. புலம்பும் ரசிகர்கள்..!

by Raj
October 5, 2024
in Bigg Boss Tamil
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிக் பாஸ் சீசன் 8 இன்னும் சில நாட்களில் துவங்க இருக்கிறது. விஜய் சேதுபதிதான் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார்.

அதிகபட்சம் யாரெல்லாம் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகிறார்கள் என்கிற தகவல்கள் ஏற்கனவே வெளிவந்துவிட்டன. பிக் பாஸ் வீட்டிற்கான வேலைகளும் நடந்து கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

poonam bajwa

இந்த நிலையில் மக்கள் மத்தியிலும் பிக் பாஸில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் குறித்து சில அனுமானங்கள் இருந்தன. அந்த அனுமானங்களின்படி தமிழில் பிரபல நடிகையாக ஒரு காலகட்டத்தில் இருந்த நடிகை பூனம் பஜ்வா பிக் பாஸ்க்கு வருகிறார் என்று பரவலாக பேசிக்கொண்டு இருந்தனர்.

தேர்ந்தெடுக்கப்படாததற்கு இதுதான் காரணம்:

ஏனெனில் கடந்த சில வருடங்களாகவே பூனம் பஜ்வாகிருக்கு தமிழில் வரவேற்புகள் இல்லை. ஒருவேளை அவர் பிக் பாஸில் கலந்து கொள்ளும் பட்சத்தில் அவருக்கு தமிழில் வாய்ப்புகள் மீண்டும் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.

ஆனால் பிரச்சனை என்னவென்றால்  பூனம் பஜ்வாவிற்கு அவ்வளவாக தமிழ் தெரியாது. ஒரு வேலை அவர் பிக்பாஸில் கலந்து கொண்டாலும் கூட அவர் தொடர்ந்து நிகழ்ச்சி முழுக்க ஆங்கிலத்தில் தான் பேசி வருவார். அது ஆடியன்ஸுக்கு அவ்வளவாக புரிந்து கொள்ள முடியாததாக இருக்கும்.

இதன் காரணமாக பூனம் பஜ்வாவை பிக் பாஸ் குழு தேர்ந்தெடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் இது ரசிகர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கிறது. வெகுவாக பூனம் பஜ்வா வருவார் என்று காத்திருந்த நிலையில் அவர் இப்படி பிக் பாஸ்க்கு வராமல் போய்விட்டாரே என்று அவர்கள் புலம்பி வருகின்றனர்.

Tags: Biggboss tamiltamil cinemavijay tvதமிழ் சினிமாபிக்பாஸ் சீசன் 8விஜய் டிவி
Previous Post

அரேபியன் குதிரை மாதிரி.. ட்ரான்ஸ்பரண்ட் புடவையில் தளபதியோடு பூஜா ஹெக்தே.. ஆளை மயக்கும் கவர்ச்சி.. இதை கவனிச்சீங்களா?

Next Post

அது மட்டும் நடக்கலைனா என் நிலைமை மோசமாயிருக்கும்.. அதுனால தயவு செஞ்சு நடிகைகளை அப்படி பண்ணாதீங்க.. ப்ரியா பவானி சங்கர்..!

Related Posts

திடீரென நிறுத்தப்பட்ட பிக்பாஸ்.. இதுதான் காரணம்.!

March 18, 2025

இரண்டு பேர் சேர்ந்தாலே அதான் பண்ணுவாங்களா? ரசிகர்களின் கேள்வியால் மனம் வருந்திய ஜாக்குலின்.!

January 30, 2025

என் காதல் தோல்விக்கு காரணமே பிரியங்காதான்.. போட்டுடைத்த அன்ஷிதா..!

January 26, 2025

டைட்டில் வின்னர் முத்துக்குமரனுக்கு கொடுக்கப்பட்ட குறைந்த தொகை.. இதுதான் காரணமாம்.!

January 20, 2025

அந்த நாய் கூட போய் ப#த்துட்டு வந்தியா? அர்னவிற்கும் மனைவிக்கும் இடையே வந்த சண்டை.. வெளிப்படையாக கூறிய அர்னவ்.

January 13, 2025

இந்த மாதிரி வார்த்தையை எப்படி விடலாம்..! முத்துக்குமாருக்கும் அருண் அப்பாவுக்கும் வந்த பிரச்சனை..!

December 26, 2024
Next Post

அது மட்டும் நடக்கலைனா என் நிலைமை மோசமாயிருக்கும்.. அதுனால தயவு செஞ்சு நடிகைகளை அப்படி பண்ணாதீங்க.. ப்ரியா பவானி சங்கர்..!

  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai - All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved

Exit mobile version