மாப்ள இன்னைக்கே ஆரம்பிச்சிட்டார்… ஆர்.ஜே ஆனந்திக்கும் ரவீந்தருக்கும் இடையே வந்த சண்டை.. வீட்டுக்கு வெளியே அனுப்பிய பிக்பாஸ்.!
பிக் பாஸ் நிகழ்ச்சி தற்சமயம் துவங்கி அதில் ஆறு போட்டியாளர்கள் உள்ளே நுழைந்திருக்கின்றனர் ஆண்களில் மூன்று பேரும் பெண்களில் மூன்று பேரும் ஏற்கனவே போட்டியாளராக சென்று இருக்கின்றனர். ...