Saturday, May 2, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
piriyanka mohan

எத்தனை நாளைக்குதான் அடக்க ஒடுக்கமா இருக்கிறது.. க்ளாமர் களத்தில் இறங்கிய ப்ரியங்கா மோகன்!.

by Sakthi
August 19, 2024
in Actress, News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக ஹார்ட் பீட்டை எகிறச் செய்திருக்கும் நடிகை பிரியங்கா மோகன். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வரும் பிரியங்கா மோகன் கன்னட திரைப்படம் ஆன ஒன்த் கதே ஹெல்லா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

அதன் பிறகு தமிழ் பல படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்து உள்ளார். தற்போது பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பகிர்ந்து உள்ள புகைப்படத்தில் சற்று கிளாமராகவும், அழகாகவும் புகைப்படங்களை பதிவிட்டு தன்னுடைய ரசிகர்களை குஷி படுத்திருக்கிறார். பிரியங்கா மோகனின் புகைப்படங்கள் தற்போது வைரலாகப்பட்டு வருகிறது.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

நடிகை பிரியங்கா மோகன்

நடிகர் சிவகார்த்திகேயனுடன் டாக்டர், டான் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக மாறிய நடிகை பிரியங்கா மோகன். அதன் பிறகு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

அதன் பிறகு அவர் தனுஷ் உடன் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்திருந்தார். இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டை பெற்றது.மேலும் இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான சைமா விருதை பெற்றுள்ளார்.

piriyanka mohan

தன்னுடைய இயல்பான நடிப்பு மற்றும் அமைதியான, அப்பாவித்தனமான கண்கள் என ரசிகர்களை தன்வசம் ஈர்த்திருக்கும் பிரியங்கா மோகன், தற்போது பல படங்கள் கைவசம் வைத்திருக்கிறார்.

Read More:  Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

தெலுங்கு, தமிழ், கன்னடம் என பல மொழி திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் பிரியங்கா மோகன் தற்போது மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் பொழுது சேலை அணிந்து வந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

piriyanka mohan

மேலும் விருது வழங்கும் நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா போன்ற நிகழ்ச்சிகளில் பிரியங்கா மோகனை பார்க்கும் அவரின் ரசிகர்கள் தேவதை போல் இருப்பதாகவும் வர்ணித்து அவ்வப்போது கமெண்ட்களை பதிவு செய்வது வழக்கம்.

வைரலாகும் பிரியங்கா மோகன் புதிய புகைப்படங்கள்

இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் அவரை பின்தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை ஏராளம். பிரியங்கா மோகனின் லேட்டஸ்ட் அப்டேட் ஏதாவது கிடைத்து விட்டாலும் அவர் ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அந்த வகையில் தற்போது பிரியங்கா மோகன் அவரின் புகைப்படங்களை பகிர்ந்திருக்கிறார்.

piriyanka mohan

இந்தப் புகைப்படங்களில் அவர் சேலை அணிந்து கொண்டு பார்ப்பதற்கு அழகாகவும், சற்று கவர்ச்சியாகவும், ஸ்டைலாகவும் தெரிகிறார். இதைப் பார்த்த அவரின் ரசிகர்கள் அவரின் புகைப்படங்களை லைக் செய்து கமெண்ட் செய்து அதனை ஷேர் செய்து வருகிறார்கள்.

Read More:  Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்
Tags: tamil actresstamil cinemaதமிழ் சினிமா
Previous Post

விஜய் ரஜினி இருவரையுமே காக்க வைத்த நடிகை.. இவர்களே ஆசைப்பட்ட அந்த நடிகை யார் தெரியுமா?

Next Post

இருக்க வேண்டியது எல்லாம் கச்சிதமா இருக்கு.. மேலாடையில் உச்சப்பட்சம் காட்டும் ஸ்ரேயா..

Related Posts

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

Salem TVK: சேலம் த.வெ.க கூட்டத்தில் ஒருவர் மரணம்.. பின்னணி என்ன?

February 13, 2026

Gold Price Update: ஒரு சவரன் நகை 2 லட்சத்தை தொடும்..! பொருளாதார நிபுணர் சொன்ன அதிர்ச்சி தகவல்..!

October 24, 2025

புடவையிலேயே ரசிகர்களை கிறங்கடித்த ஜனனி அசோக் குமார்..!

October 16, 2025

கவர்ச்சி காட்டி கிரங்கடிக்கும் ராஷி கண்ணா..!

October 15, 2025
Next Post
shraya saran

இருக்க வேண்டியது எல்லாம் கச்சிதமா இருக்கு.. மேலாடையில் உச்சப்பட்சம் காட்டும் ஸ்ரேயா..

Recent Updates

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026
Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

Ghost Girl: ஆவியாக வந்து குற்றத்தை வெளிகாட்டிய பெண்.. குஜராத்தில் வினோதம்..

May 1, 2026
Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

Rio raj: அதுக்குள்ள தயாரிப்பாளரா? ப்ரொடியசராக களம் இறங்கும் ரியோ ராஜ்

May 1, 2026
ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

IPL 2026: விஜய்யால் வந்த வினை? இப்படி பண்ணிட்டியேண்ணா?! – அதிர்ச்சியில் CSK ரசிகர்கள்!

March 14, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved