Connect with us

என்ன நம்ப வச்சி அதை செய்ய வச்சிட்டாங்க.. ஆடைகளை கழட்டி.. கண்ணீர் விட்ட ரச்சிதா..!

rachita mahalakshmi

News

என்ன நம்ப வச்சி அதை செய்ய வச்சிட்டாங்க.. ஆடைகளை கழட்டி.. கண்ணீர் விட்ட ரச்சிதா..!

Social Media Bar

சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தவர் நடிகை ரச்சிதா. நிறைய சீரியல்களில் இவர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

முக்கியமாக விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் தங்க மீனாட்சியாக இவர் நடித்திருக்கிறார். அப்பொழுது இவர் மீனாட்சி ஆக நடித்த அந்த சமயத்தில் இவருக்கு ஜோடியாக கவின் சரவணனாக நடித்திருந்தார்.

தற்சமயம் கவின் தமிழ் சினிமாவில் ஒரு வளர்ந்து வரும் நடிகராக மாறி இருக்கிறார். தொடர்ந்து வாய்ப்புகளையும் பெற்று வருகிறார் ஆனால் ரச்சிதாவை பொருத்தவரை அப்படி ஒரு உயரத்தை அவர் இப்பொழுது வரை சினிமாவில் தொடவில்லை.

பிக்பாஸ் ரச்சிதா:

இருந்தாலும் கூட சினிமாவில் கதாநாயகி ஆக வேண்டும் என்பது ரச்சிதாவின் நெடுநாள் ஆசையாக இருந்து வருகிறது. அதற்காக சினிமாவில் முயற்சி செய்து கொண்டும் இருக்கிறார். இதற்கு நடுவே பிக்பாஸிற்கு சென்றதன் மூலமாக ரச்சிதாவிற்கு வரவேற்பு அதிகமாக கிடைத்தது.

அதன் மூலமாக சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்புகளும் அவருக்கு வந்தது இப்படி சினிமாவில் நடிக்கும் பொழுது ஃபயர் என்கிற ஒரு திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார்.

அவரது பிறந்த நாளை முன்னிட்டு பயர் திரைப்படத்தின் காட்சிகள் வெளியிடப்பட்டது. அதில் மிகவும் கவர்ச்சியான ஒரு ஆடையை அணிந்து ரச்சிதா வரும் ஒரு காட்சி இடம்பெற்றுள்ளது. அதனால் கோபமடைந்த ரச்சிதா என்னை ஏமாற்றி அந்த காட்சியை படமாக்கி விட்டனர் சம்பளம் கூட ஒழுங்காக கொடுக்கவில்லை என்றெல்லாம் கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த நிலையில் அந்த திரைப்படம் இப்பொழுது வரை வெளியாகாமலேயே இருந்து வருகிறது.

Articles

parle g
madampatty rangaraj
shoji morimoto
To Top