Connect with us

ப்ளாக் அண்ட் ஒயிட்லயே இப்படி இருக்கே – அதிக கவர்ச்சியில் வெளியான ரைசா வில்சனின் புது புகைப்படங்கள்

Entertainment News

ப்ளாக் அண்ட் ஒயிட்லயே இப்படி இருக்கே – அதிக கவர்ச்சியில் வெளியான ரைசா வில்சனின் புது புகைப்படங்கள்

cinepettai.com cinepettai.com

பிக் பாஸ் என்பது பல பிரபலங்களை தூக்கிவிட்ட ஒரு நிகழ்வாக இருக்கிறது. அப்படி பிக் பாஸ் நிகழ்ச்சி வழியாக பிரபலமான ஒருவர்தான் நடிகை ரைசா வில்சன்.

ரைசா வில்சன் பிக் பாஸில் இருந்தபோதே அவருக்கு அதிகமான ரசிகர்கள் உருவாகிவிட்டனர்.

இவர் தமிழில் வேலையில்லா பட்டதாரி 2, ப்யார் பிரேமா காதல் போன்ற படங்களில் நடித்துள்ளார். ப்யார் ப்ரேமா காதல் படத்தில் அவர் அதிக கவர்ச்சியாக நடித்திருந்தார். 

அதற்கு பிறகு ரைசாவிற்கு பல பட வாய்ப்புகள் கிடைத்தன. தற்சமயம் பிரபு தேவா நடித்து வெளியான பொய்க்கால் குதிரை படத்திலும் கூட நடித்துள்ளார்.

மேலும் காபி வித் காதல் என்கிற படம் அவர் நடித்து வெளிவர இருக்கிறது. இந்நிலையில் தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் பார்ப்பவரை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

POPULAR POSTS

raghava lawarance lokesh kanagaraj
vijayakanth
vijay - atlee
vadivelu police
kong vs godzilla
aadujeevitham 2
To Top