கருப்பு உடையில் வெள்ளை தாமரை போல ரகுல் ப்ரீத் சிங் வெளியிட்ட புகைப்படங்கள்

சில கதாநாயகிகள் தமிழ் சினிமாவில் வெகு காலங்கள் இல்லாவிட்டாலும் சில காலங்களிலேயே ரசிகர்களிடையே பிரபலமாகி விடுவார்கள். 

அப்படி தமிழ் சினிமாவில் இருந்த ஒரு நடிகைதான் ரகுல் ப்ரீத் சிங். இவர் முதன் முதலில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். 

அதற்கு பிறகு ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே போன்ற சில படங்களில் நடித்தார். பிறகு தமிழை விட்டு தெலுங்கு, ஹிந்தி சினிமா பக்கம் சென்றுவிட்டார். 

ரகுல் ப்ரீத் சிங் ஒரு தெலுங்கு நடிகை என்றாலும் கூட அவருக்கு தமிழ் சினிமாவிலும் ரசிகர்கள் உண்டு.

இவர் தற்சமயம் தனது இன்ஸ்டா பக்கத்தில் கருப்பு உடையில் அழகான சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அவை ட்ரெண்ட் ஆகி வருகின்றன.

Refresh