அந்த துணியை போடாமலேயே இருந்திருக்கலாம்? – பளபளக்கும் தொடைகளை காட்டும் ரகுல் ப்ரீத் சிங்!

தென்னிந்திய திரை துறையில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ரகுல் ப்ரீத் சிங்

தமிழில் தடையற தாக்க திரைப்படத்தில் துணை கதாபாத்திரமாக நடித்த ரகுல், பிறகு கதாநாயகியாக நடிக்க துவங்கினார். அந்த வகையில் தீரன் அதிகாரம் ஒன்று திரைப்படம் தமிழில் இவருக்கு முக்கியமான திரைப்படம்.

அதன் பிறகு ஸ்பைடர், தேவ், என்.ஜி.கே போன்ற திரைப்படங்களில் நடித்தார். ஆனால் என்.ஜி.கே மற்றும் தேவ் இரண்டு படங்களிலும் இவர் ஒரு கார்ப்பரேட் கதாபாத்திரமாக நடித்தார்.

இந்த கதாபாத்திரம் அவருக்கு அவ்வளவாக செட் ஆகவில்லை. இதை தொடர்ந்து இவருக்கு வாய்ப்புகள் குறைந்துவிட்டன. இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 

அப்படியாக இன்று அவர் வெளியிட்ட புகைப்படங்கள் ட்ரெண்ட் ஆகின.

Refresh