கணவரின் கண் முன்னே வில்லன் நடிகருடன் குஜால்..! ஒல்லி நடிகர் ஆதரவில் அரங்கேறிய கூத்து..!

சினிமா என்றாலே கிசுகிசுகளுக்கு பஞ்சம் இல்லை. அதிலும் தமிழ் சினிமாவில் தற்போது பல செய்திகள் தொடர்ந்து வெளியாகி கொண்டு தான் இருக்கிறது. அதுபோல ஒரு செய்தி தான் தற்போது வெளியாகியுள்ளது. அதிகமாக ஒருபடத்தில் ஒன்றாக நடிக்கும் நடிகர் நடிகைகள் மீது கிசுகிசுக்குள் ஏற்படுவது வழக்கம் தான். ஆனால் இந்த முறை அவ்வாறு இல்லை ஒரு பாடகரின் மனைவியின் மீது கிசுகிசு ஏற்பட்டுள்ளது. இதுக்குறித்து இப்பதிவில் பார்க்கலாம்.

நடந்தது என்ன?

தமிழ் திரையுலகில் பிரபலமான பாடகரின் மனைவி மீது தான் இதுபோன்ற ஒரு கிசுகிசு வந்துள்ளது. இந்த பாடகர் மிகவும் பிரபலமானவர் மட்டுமல்லாமல் இவர் வெளிநாடுகளுக்கு சென்று பல நிகழ்ச்சிகளில் பாடக்கூடியவராகவும் உள்ளார். அதுபோல ஒரு நிகழ்ச்சியில் அவர் பாட சென்ற பொழுது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தன் ரசிகை ஒருவரின் மீது காதல் ஏற்பட்டது.

gossip
Social Media Bar

பின்னர் அந்த பெண்ணையே திருமணமும் செய்து கொண்டார். இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்துள்ளனர். சில மாதங்களுக்கு பிறகு அவர் படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வேண்டும் என்று ஆசைவந்துள்ளது. எனவே அந்த பாடகரும் அவரை ஒல்லி நடிகரின் படப்பிடிப்புக்கு அழைத்துச்சென்றுள்ளார்.

ஆனால் அங்கு சென்ற பிறகு அந்த பாடகரின் மனைவிக்கும், அப்படத்தில் வில்லனாக நடித்த நடிகருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாகவும் மாறிஉள்ளது. இந்த செய்தி கொஞ்சம் கொஞ்சமாக கசிய ஆரம்பித்துள்ளது. எனவே அந்த பாடகரும் மனைவியை கண்டித்துள்ளார்.

படப்பிடிப்பால் நடைபெற்ற விபரீதம்

இந்த செய்தி வெளியில் கசிந்த காரணத்தால் இந்த ஊரை விட்டு சென்றுவிடாலாம் என்று இருவரும் முடிவெடுத்துள்ளனர். இவர்களின் இந்த செயலுக்கு அந்த ஒல்லி நடிகரும் உடந்தையாக இருந்திருக்கிறார் என்று கூறப்படுகிறது.

gossip

இந்த நிலையில் தான் இந்த விஷயம் பாடகர் மனைவியின் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது. அதன் பிறகு அவர்கள் அந்த பாடகரின் மனைவியை அழைத்து கண்டித்துள்ளனர். அதன் பிறகு அவர் அந்த பாடகருடன் தற்போது ஒழுங்காக தான் வாழ்ந்து வருவதாக தகவல் பரவி வருகிறது.