Tuesday, July 28, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
vijay sangeetha

vijay sangeetha

விஜய் படமா அஜித் படமானு வந்தப்ப விஜய்யை தேர்ந்தெடுத்தேன்.. பெரும் ஹிட் கொடுத்தது.. ஓப்பனாக கூறிய நடிகை!.

by Raj
October 13, 2023
in Cinema History, Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவை பொறுத்தவரை விஜய் அஜித் இருவருமே மாபெரும் போட்டி நடிகர்கள் ஆவர். இவர்கள் இருவரது திரைப்படங்களும் வெகு நாட்களாக போட்டி போட்டு வருகின்றன.இதனால் அவர்களது திரைப்படங்களில் நடிக்கும் மற்ற நடிகர்களுக்கும் பிரச்சனை இருந்தது.

அப்போது சற்று பிரபலமாக இருந்த பல நடிகர்களுக்கு ஒரே நேரத்தில் இரண்டு நாயகர்கள் படத்திலும் நடிப்பதற்கான வாய்ப்புகள் வரும். ஆனால் அவர்கள் யார் படத்தில் நடிக்க இருக்கிறார்கள் என தேர்வு செய்வது கடினமாக இருக்கும்.

நடிகை சங்கீதாவிற்கும் அப்படி ஒரு சங்கடம் நடந்தது. நடிகை சங்கீதா தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்துள்ளார். இவர் சில படங்களில் நடித்து பிரபலமான பிறகு இவருக்கு இரண்டு படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

அதில் ஒன்று அஜித் கதாநாயகனாக நடித்த காதல் கோட்டை மற்றொன்று விஜய் நடித்த பூவே உனக்காக. காதல் கோட்டை படத்தை பொறுத்தவரை அதில் அவருக்கு கதாநாயகி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது. ஆனால் விஜய் படத்தில் இரண்டாம் கதாநாயகி கதாபாத்திரம்தான் வழங்கப்பட்டது.

இருந்தாலும் பரவாயில்லை என பூவே உனக்காக படத்தில் நடித்துள்ளார் சங்கீதா. ஆனால் அந்த படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதன் பிறகு அதிக பட வாய்ப்புகள் வருவதற்கும் இது காரணமாக அமைந்துள்ளது.

Tags: ajithkathal kottaiSangeethaVijayஅஜித்காதல் கோட்டைசங்கீதாபூவே உனக்காகவிஜய்
Previous Post

என் படத்துல அதெல்லாம் கண்றாவியான சீன் !.. ஓப்பனாக கூறிய வெற்றிமாறன்!..

Next Post

பாட்டு போட சொன்னா சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. சிவாஜி கணேசன் படத்தில் கண்ணதாசன் செய்த சம்பவம்!

Related Posts

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026

கமலஹாசன் இயக்கத்தில் வடிவேலு நடிக்கவிருந்த ‘சபாஷ் நாயுடு’ – தொடர்ந்து நடந்த மோசமான விஷயங்கள்

June 5, 2026

விஜய் சேதுபதி நடிக்க இருந்த 24 ஆம் புலிகேசி… பாதியில் நின்னு போனதுக்கு வடிவேலு காரணமா?

May 29, 2026

வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் ‘சூதாடி’ – வடசென்னைக்கு முன்பு துவங்கவிருந்த இந்த படம் ஏன் கைவிடப்பட்டது?

May 29, 2026

எஸ்.ஜே.சூர்யாவின் ‘இரவாகாலம்’ – டீசர் வெளியான பிறகும் கிடப்பில் போடப்பட்ட அந்தத் திரில்லர் காவியத்தின் கதை என்ன?

May 29, 2026
Next Post
kannadasan sivaji ganesan

பாட்டு போட சொன்னா சொந்த கதையை எழுதி வச்சிருக்கீங்க!.. சிவாஜி கணேசன் படத்தில் கண்ணதாசன் செய்த சம்பவம்!

Recent Updates

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

தொடர்ந்து விலை ஏறும் மொபைல் போன்..! மக்களுக்கு ஆப்பு அடிக்கும் ஏ.ஐ- களத்தில் இறங்கிய டாடா

July 17, 2026
குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

குருவோடு சேர்ந்து சீடரும் சென்றார்.. காலமானார் இயக்குனர் பாக்கியராஜ்

June 27, 2026
10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

10 வருடம் முன்பே விஜய் சேதுபதி விஷ்ணு விஷால் கூட்டணியில் உருவான இடம் பொருள் ஏவல்… எப்போ ரிலீஸ் தெரியுமா?

June 7, 2026
Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

Peddi Movie Box Office: 3 நாட்களில் 200 கோடி.. வசூல் குவிக்கும் ராம்சரண் பெத்தி திரைப்படம்

June 7, 2026
2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

2 வருஷமாகவே கள்ளத்தொடர்பு இருக்கு?.. ராஜா விஷயத்தில் உன்மையை சொன்ன நண்பர்

June 5, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved