25 வருடங்களுக்கு பிறகு ரீ எண்ட்ரி கொடுக்கும் பூவே உனக்காக சங்கீதா..!
நடிகர் விஜய் நடித்த திரைப்படங்களில் அதிக வரவேற்பை பெற்ற ஒரு திரைப்படம் பூவே உனக்காக. அதுவரை சினிமாவில் தொடர்ந்து ப்ளே பாய் மாதிரியான கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜய்யை ஒரு காதல் கதாநாயகனாக மாற்றிய…
