இவ்ளோ இறக்கம் போதுமா? – ட்ரெஸ்ஸை இறக்கி காட்டும் ஸ்ரேயா

 தெலுங்கு சினிமாவில் 2003 ஆம் ஆண்டு அறிமுகமானவர் ஸ்ரேயா. அவர் அறிமுகமான காலக்கட்டத்தில் தமிழ், தெலுங்கு இரண்டு சினிமாக்களிலுமே கதாநாயகியின் கவர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

எனவே சினிமாவிற்கு வந்த நாள் முதலே கொஞ்சம் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார் ஸ்ரேயா. 2006 ஆம் ஆண்டு தனுஷ் நடித்த திருவிளையாடல் ஆரம்பம் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதிக கவர்ச்சியின் மூலம் தமிழ் சினிமாவிலும் கூட பிரபலமானார்

பின்னர் வரிசையாக ரஜினியுடன் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், குட்டி என பல படங்களில் நடித்தார். 

தமிழில் அதிகமான பட வாய்ப்புகளை பெற்று வந்த ஸ்ரேயா, பிறகு திருமணமானதால் பட வாய்ப்புகளை குறைத்துக்கொண்டார். 

பட வாய்ப்புகள் அதிகமாக வந்தாலும் கூட இவர் நடிப்பதில்லை என கூறப்படுகிறது. ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தில் ஸ்ரேயா ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

தற்சமயம் இணையத்தில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

Share Share on Facebook Share on X Share on LinkedIn Share on Pinterest Share on WhatsApp

Raj

Rajkumar is a professional content writer with over four years of experience specializing in the vibrant world of Tamil cinema. He is passionate about creating high-quality, engaging, and reader-friendly content that resonates with fellow cinephiles. Throughout his career, he has successfully delivered insightful movie reviews, in-depth film analyses, and timely updates on the Kollywood industry. His expertise ensures that readers receive well-researched and entertaining perspectives, making his work a go-to resource for anyone passionate about Tamil films.