உள்ள ஒண்ணும் போடல – முன்னழகை காட்டும் ஸ்ரீ முகி

தெலுங்கில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் ஸ்ரீமுகி. குறைவான அளவிலே படங்கள் நடித்திருந்தாலும் கூட தனக்கென ஒரு ரசிக வட்டாரத்தை இவர் கொண்டிருக்கிறார்.

Social Media Bar

2012 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் அறிமுகமான இவர் தமிழில் எட்டுத்திக்கும் மதயானை என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

அதிகமாக பட வாய்ப்புகளை பெறாத காரணத்தால் 2019 ஆம் ஆண்டு தெலுங்கில் நடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டார். பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபலங்கள் மேலும் பிரபலமாவதற்கு உதவும் ஒரு நிகழ்ச்சியாக இருக்கிறது.

அதே போல பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் இன்னும் பிரபலமானார் நடிகை ஸ்ரீமுகி. இதையடுத்து தொடர்ந்து சினிமா வாய்ப்புகளை பெற்று வருகிறார்.

அடிக்கடி போட்டோக்கள் வெளியிடும் ஸ்ரீமுகி, தற்சமயம் ரசிகர்களை கவரும் வகையில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.