ajith vaibhav

அஜித் அண்ணனை அடிச்சிப்புட்ட!.. கொஞ்ச நாளைக்கு ஊருக்குள்ள இருக்காத… வைபவை நாடு கடத்திய வெங்கட் பிரபு!..

Actor Ajith: நடிகர் விஜய்க்கு பிறகு தமிழ் சினிமாவில் அதிகமாக வசூலை குவிக்கும் கதாநாயகனாக நடிகர் அஜித் இருக்கிறார். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு மார்கெட் குறையாமல் இருப்பதால் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வருகிறார். ஆனால் தற்சமயம் அஜித்திற்கு அவ்வளவாக திரைப்படம் நடிப்பதில் நாட்டம் இல்லை என தெரிகிறது. ஏனெனில் கிடைக்கிற இடைவெளிகளில் எல்லாம் உலகை சுற்றி வருவதற்காக பயணம் மேற்கொள்வதில்தான் அஜித் ஈடுபாடு காட்டி வருகிறார். இதனால்தான் துணிவு திரைப்படத்திற்கு பிறகு பெரும் இடைவெளி ஒன்று உருவானது. […]

Continue Reading
ajith gaundamani

அந்த விஷயத்தை கவுண்டமணியை பார்த்துதான் காபி அடித்தார் அஜித்!.. ஆனால் அஜித்துக்கு இது செட் ஆகாது!..

Gaundamani and Ajith : தமிழ் சினிமாவில் விஜய்க்கு பிறகு பெரும் நடிகராக அறியப்படுபவர் நடிகர் அஜித். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த அஜித் எதேர்ச்சையாகதான் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கு வாய்ப்பை பெற்றார். ஆனால் தமிழ் சினிமா அவருக்கு இப்படி ஒரு வாழ்க்கையை கொடுக்கும் என்பது அஜித்தே எதிர்பார்க்காத ஒன்று. ஏனெனில் முதல் படம் நடித்து முடித்துவிட்டு மீண்டும் கார்மெண்ட்ஸ் ஒன்றை துவங்க வேண்டும் என்பதுதான் அஜித்தின் ஆசையாக இருந்தது. அதை அவரே ஒரு […]

Continue Reading
ajith vijayakanth

ஊரே திரண்டு வந்தப்பையும் மாஸ் காட்டிய தல… விஜயகாந்துக்கு பிறகு அதை செஞ்சவர் அஜித் மட்டும்தான்!.

Actor Ajith: தமிழில் எந்த வித சினிமா பின்புலமும் இல்லாமல் வந்து பெரும் உயரத்தை தொட்டவர் நடிகர் அஜித்குமார். ஆரம்பத்தில் திருப்பூரில் கார்மெண்ட்ஸில் பணிப்புரிந்து வந்த அஜித்திற்கு எதிர்பாராத விதமாகதான் சினிமாவில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் பிறகு சினிமாவே அவருக்கு வாழ்க்கையின் முக்கிய அம்சமாக அமைந்தது. அஜித் நடித்த திரைப்படங்களிலேயே அவருக்கு முக்கியமான திரைப்படமாக அமைந்த திரைப்படம் அமர்களம். ஏனெனில் அமர்களம் திரைப்படத்தின் போதுதான் அஜித்திற்கு நடிகை ஷாலினி மீது காதல் ஏற்பட்டது. அமர்களம் திரைப்படம் படப்பிடிப்பு […]

Continue Reading
actor ajith

என்ன காரியம் செஞ்சிட்டு வந்திருக்க!.. ரசிகருக்கு பளார் என அறைவிட்ட அஜித்… என்ன விஷயம் தெரியுமா?

Actor Ajith: தமிழில் தொடர்ந்து வெற்றி படங்கள் கொடுத்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் சினிமாவில் நடிப்பதிலேயே பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை என்றுதான் கூறப்படுகிறது. ரசிகர்கள்தான் அஜித் விஜய் என்றெல்லாம் சண்டை போட்டு வருகின்றனர் அஜித்தை பொருத்தவரை அவர் போட்டி போட்டு எல்லாம் படம் நடிக்கவில்லை. அதை விடவும் உலகை சுற்றி வருவதில்தான் ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். துணிவு படத்திற்கு பிறகு சுற்றுலா என்று கிளம்பிய அஜித் […]

Continue Reading
ajith

தயாரிப்பாளருக்காகதான் அந்த முடிவை எடுத்தேன்!.. அஜித் பத்திரிக்கைகள் முன்னாடி வராததுக்கு இதுதான் காரணம்!..

Actor Ajith : தற்சமயம் தமிழ் சினிமாவில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு வரவேற்பு அதிகமாக இருந்தாலும் கூட அவர் ஒரு வருடத்திற்கு ஒரு திரைப்படம் நடிப்பது என்பதே கடினமான விஷயமாக இருக்கிறது. ஏனெனில் சினிமாவை தாண்டி தற்சமயம் உலகைச் சுற்றி வருவதிலையே அதிக ஆர்வம் காட்டி வருகிறார் அஜித். இதற்காக சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பெற்று பல நாடுகளுக்கு தனது இரு சக்கர வாகனத்திலேயே பயணம் செய்து வருகிறார். […]

Continue Reading
ajith prabhu deva

ஓவரா சம்பள கணக்கு பார்த்து அஜித் மிஸ் செய்த படம்!.. கைப்பற்றி ஹிட் கொடுத்த பிரபுதேவா!..

Prabhu deva and Ajith: தமிழில் வரிசையாக ஹிட் கொடுத்து வரும் நடிகராக அஜித் இருந்து வருகிறார். சமீபத்தில் அவர் நடிப்பில் போன பொங்கலுக்கு வந்த துணிவு படத்திற்கு பிறகு எந்த ஒரு திரைப்படமும் இன்னமும் வரவில்லை. சினிமாவை விடவும் அவர் உலகத்தை சுற்றி பார்ப்பதில்தான் அதிக ஆர்வம் காட்டி வருகிறார். எனவே இனி அஜித் குறைவான படங்களே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்சமயம் வெகு காலங்களாக விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து வருகிறார் அஜித். விஜய் சினிமாவை […]

Continue Reading
ajith vikram

அஜித், விக்ரம், சிம்பு எல்லோரும் நிராகரித்த கதை!.. ஆனா செம ஹிட்டு.. எந்த படம் தெரியுமா?

Actor Ajith : தமிழில் அதிக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். அஜித்துக்கு அடையாளமாக பல திரைப்படங்கள் அமைந்திருக்கின்றன. அவற்றில் தீனா திரைப்படமும் முக்கியமானது. தீனா திரைப்படத்தை இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்தான் இயக்கினார். அந்த படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித்தை வைத்து இன்னொரு படம் எடுக்க வேண்டும் என்பது ஏ.ஆர் முருகதாஸின் ஆசையாக இருந்தது. எனவே அதற்காக ஒரு கதையை முடிவு செய்தார். பிறகு அந்த கதையை அஜித்திடம் கூறினார். ஆனால் அஜித்திற்கு அந்த […]

Continue Reading
actor ajith

அரசியலுக்கு வரவிருக்கிறாரா அஜித்!.. என்னது அந்த கட்சியா!.. கஷ்டம்தான்..

Actor Ajith : தமிழ் சினிமாவில் அதிகமாக ரசிகர்களை கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் அஜித். விஜய், அஜித், சூர்யா மூவருமே ஒரே காலக்கட்டத்தில் போட்டி நடிகர்களாகதான் இருந்து வந்தனர். ஆனால் தற்சமயம் விஜய் மற்றும் அஜித் மட்டுமே போட்டி நடிகர்களாக இருந்து வருகின்றனர். ஒரே நாளில் அவர்களது திரைப்படங்களை வெளியிட்டு இருவரும் போட்டி போட்டு கொள்வது ரசிகர்கள் மத்தியில்தான் எப்போதும் பிரச்சனையாக முடிகிறது. இந்த நிலையில் சினிமாவை அடுத்து அரசியலில் கால் பதிக்க முடிவெடுத்துள்ளார் நடிகர் […]

Continue Reading
ramesh khanna ajith

அஜித் கூட நடிக்கணுமா வேண்டாமா… அட்வைஸ் செய்து இயக்குனரிடம் சிக்கிய ரமேஷ் கண்ணா!..

Ajith and Ramesh Khanna : தமிழ் சினிமா இயக்குனர்களில் பல வெற்றி படங்களை கொடுத்த ஒரு இயக்குனராக இயக்குனர் சரண் இருந்து வருகிறார். அவருடைய முதல் திரைப்படமான காதல் மன்னன் திரைப்படத்தில் துவங்கி அவர் இயக்கிய திரைப்படங்கள் அனைத்தும் பெரும் வெற்றியை கொடுத்த படங்கள் எனலாம். இப்போது உள்ள கே.ஜி.எஃப் லோகேஷ் கனகராஜ் திரைப்படங்கள் போல இல்லாமல் காதல் திரைப்படங்களை வைத்து பல வெற்றிகளை கொடுத்தவர் இயக்குனர் சரண். சரணின் காதல் திரைப்படங்களுக்கு நடுவே உண்டான […]

Continue Reading
rajamouli ajith

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டவரா இவரு!.. அஜித் செய்கையால் ஆடி போன ராஜமௌலி!..

Rajamouli and  Ajithkumar : தெலுங்கு திரை உலகின் பெரும் சக்கரவர்த்தி என்று ராஜமௌலியை கூறலாம். தெலுங்கு சினிமா என்றாலே கவர்ச்சியான காட்சிகளும் சண்டை காட்சிகள் மட்டும்தான் இருக்கும் என்று இருந்த தமிழ் மக்களின் மனதில் தெலுங்கு சினிமாவிலும் நல்ல திரைப்படங்கள் உண்டு என்கிற விதையை போட்டவர் ராஜமௌலி. ராஜமௌலி திரைப்படங்கள் தமிழில் டப்பிங் ஆகி வரத் துவங்கிய பிறகுதான் தெலுங்கு சினிமாவிற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு வரத் துவங்கியது. இப்போதும் கூட பொன்னியின் […]

Continue Reading
ajith vijayakanth

ரமணாவிற்கு முன்பே விஜயகாந்திற்கு வந்த பட வாய்ப்பு.. தட்டி பறித்த அஜித்!.. கேப்டன் நடிச்சிருந்தா இன்னும் சிறப்பா இருந்திருக்கும்!.

Vijayakanth and Ajith : தமிழில் புரட்சிகரமான திரைப்படங்கள் நடிப்பதில் எம்.ஜி.ஆர் க்கு பிறகு பிரபலமானவர் நடிகர் விஜயகாந்த். நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லது செய்யும் வகையில் இருக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார் விஜயகாந்த். அப்படியாக விஜயகாந்த் நடிக்கும் திரைப்படங்கள்தான் அவருக்கு நல்ல வெற்றியை பெற்றுக் கொடுத்தன. தமிழ் சினிமாவிலேயே அதிகமாக போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்த ஒரு நடிகர் என்றால் அது விஜயகாந்தாகதான் இருக்கும் என்று கூறலாம். அதேபோல ஒரே வருடத்தில் அதிகமான […]

Continue Reading
SJ Suriya

6 பக்க டயலாக்கை அரை மணி நேரத்தில் நடிச்சேன்!.. மாஸ் காட்டிய எஸ்.ஜே சூர்யா!.

SJ Suriya : ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்த இயக்குனர்களில் முக்கியமானவர் எஸ்.ஜே சூர்யா. இயக்குனர் வசந்திடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து வந்த எஸ்.ஜே சூர்யாவிற்கு ஆசை திரைப்படம் மூலமாக அஜித்திடம் பழக்கம் கிடைத்தது. அப்பொழுது எஸ்.ஜே சூர்யா வின் இயக்குனர் திறமையை பார்த்த அஜித் அவருக்கு வாய்ப்பு கொடுத்தார். அதனை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா தனது முதல் திரைப்படமான வாலி திரைப்படத்தை இயக்கினார். வாலி திரைப்படத்தைப் பொறுத்தவரை அதில் அஜித்தை […]

Continue Reading