ajith

ஆப்ரஷன் முடிஞ்சு வர மாட்டேன்னு நினைச்சீங்களா.. கண்ணீர் விட்டு அழுத அஜித்.. விவரத்தை கூறிய தயாரிப்பாளர்.!

தற்சமயம் தமிழ் சினிமாவில் அதிக வசூல் கொடுக்கும் நடிகர்களில் நடிகர் அஜித் முக்கியமானவராக இருந்து வருகிறார். ஆனால் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலகட்டங்களில் அஜித் நிறைய கஷ்டங்களை அனுபவித்து இருக்கிறார். அப்படியாக முந்தைய திரைப்படங்களில் அவர் பட்ட கஷ்டங்களை குறித்து படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஆனந்த பூங்காற்றே என்கிற திரைப்படம் அஜித்தின் வெற்றி திரைப்படங்களில் முக்கியமான படமாகும். அந்தத் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக மீனா நடித்திருப்பார். இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பு […]

Continue Reading
ajith

அபராதம் போட்ட தயாரிப்பு நிறுவனம்..! ஆடிப்போன லைக்கா.. அஜித் படத்துக்கு வந்த தலைவலி.

சினிமாவை பொறுத்தவரை அதில் சில நேர்மையான விஷயங்களை எப்பொழுதும் இயக்குனர்கள் கையாள வேண்டி இருக்கிறது. எப்படி  ரசிகர்கள் திருட்டு விசிடி மூலமாக திரைப்படங்களை பார்ப்பது தவறோ அதே மாதிரி ஒரு திரைப்படத்தை திருடி படமாக்குவது அதைவிட ஆயிரம் மடங்கு தவறான விஷயமாகும். ஆனாலும் தமிழ் சினிமாவில் தொடர்ந்து இந்த விஷயங்கள் நடந்து வருகிறது இயக்குனர் அட்லி மாதிரியான சில இயக்குனர்கள் சிறு படங்களில் வரும் காட்சிகளை தேடி படமாக்குவதாக ரசிகர்கள் மத்தியில் எப்பொழுதுமே ஒரு குற்றச்சாட்டு உண்டு. […]

Continue Reading

நான் காப்பாத்துறேன் கவலைப்படாதீங்க..! சிறுத்தை சிவாக்கு கை கொடுத்த அஜித்..!

கங்குவா திரைப்படம் வெளியான பிறகு தொடர்ந்து நிறைய எதிர்மறையான விமர்சனங்களை சந்தித்து வருகிறார் இயக்குனர் சிறுத்தை சிவா. பெரும்பாலும் இவர் இயக்கும் திரைப்படங்கள் அதிகமாக வெற்றியை கொடுத்து வந்துள்ளன. ஆனால் கங்குவா திரைப்படம் மட்டும் தோல்வியை கண்டது. இதற்கு முன்பு அவர் இயக்கிய திரைப்படங்களில் அஜித்தை வைத்து இயக்கிய வீரம் விசுவாசம் மாதிரியான நிறைய திரைப்படங்கள் வெற்றியை கொடுத்திருக்கின்றன. சிறுத்தை சிவா: தொடர்ந்து அஜித்தும் சிறுத்தை சிவாவிற்கு நிறைய வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். இந்த நிலையில் இனி சிறுத்தை […]

Continue Reading
ajith

திடீரென உடல் எடையை குறைத்த தல அஜித்… இதுதான் காரணம்.!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிக வெற்றி படங்களை கொடுக்கும் ஒரு நடிகராக இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கு அதிக வசூல் வருவதற்கு முக்கிய காரணம் அவரது ரசிகர்கள்தான்,  தமிழ்நாட்டில் அதிக ரசிகர்களைக் கொண்ட ஒரு சில முக்கிய நடிகர்களில் அஜித்தும் ஒருவர். இந்த நிலையில் அடுத்து அஜித் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தில் பார்க்கும் பொழுது அஜித் அதிகமாக உடல் எடையை குறைத்து இருப்பது தெரிகிறது. […]

Continue Reading
ajith vignesh shivan

ட்விட்டர் கணக்கை டெலிட் செய்த நயன்தாரா கணவர்.. அஜித் தான் காரணம்?

நயன்தாராவின் கணவரும் தமிழ் சினிமா இயக்குனருமான விக்னேஷ் சிவன் சமீபத்தில் தனது ட்விட்டர் கணக்கை டெலிட் செய்து இருக்கிறார். விக்னேஷ் சிவன் தமிழ் சினிமாவில் உள்ள பிரபலங்களில் முக்கியமானவர் ஆவார். பெரும்பாலும் விக்னேஷ் சிவனின் திரைப்படங்கள் பெரிதாக மக்கள் மத்தியில் வரவேற்பை பெறாது என்றாலும் கூட நயன்தாராவின் கணவர் என்பதால் அவருக்கு மக்கள் மத்தியில் அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. தொடர்ந்து தமிழ் சினிமாவில் எப்படியாவது வெற்றி படங்களை கொடுத்து விட வேண்டும் என்றும் முயற்சி செய்து வருகிறார் விக்னேஷ் […]

Continue Reading
ajith

ஜோசியம் பார்த்தே எல்லாத்தையும் முடிவு செய்யும் அஜித்… கடுப்பான நெட்டிசன்கள்.!

அஜித் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே பெரிய வெற்றி படங்கள் தான் என்று கூறும் அளவிற்கு தமிழ் சினிமாவில் அதிக வரவேற்பை பெற்ற நடிகராக அஜித் இருந்து வருகிறார். இந்த நிலையில் இப்படியான வரவேற்புகள் இருந்தாலும் கூட அஜித்தின் திரைப்படங்கள் தொடர்ந்து திரைக்கு வருவது கிடையாது. சில நேரங்களில் ஒரு வருடம் கூட அஜித்தின் திரைப்படம் வெளியாகாமல் இருந்து கொண்டிருக்கிறது. அப்படியாக 2023க்கு பிறகு இன்னமும் அஜித்தின் திரைப்படம் என்று ஒரு திரைப்படம் கூட திரையில் வெளியாகவில்லை. ஆனால் […]

Continue Reading

வெளியான விடாமுயற்சி டீசர்.. காணாமல் போகும் அந்த நபர்.. இதுதான் கதை.. கவனிச்சீங்களா?

The teaser of the long-awaited film Vidamuyarchi starring actor Ajith has been released. 2023 ஆம் ஆண்டு வெளியான துணிவு திரைப்படத்திற்கு பிறகு நடிகர் அஜித் நடிப்பில் எந்த ஒரு திரைப்படமும் திரைக்கு வராமல் இருந்து வந்தது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் முடிவடைய போகும் இந்த நிலையில் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் தற்சமயம் வெளியாகியிருக்கிறது. விடாமுயற்சி திரைப்படத்தின் படபிடிப்பு பல மாதங்களாக நடந்தது. இதனால் ரசிகர்கள் பலருமே எப்பொழுது படம் வரும் என்று […]

Continue Reading
ajith

15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கனவை நோக்கி சென்ற அஜித்.. ரேஸ் உடையில் வைரலாகும் வீடியோ..!

நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்த ஒரு நடிகராக இருந்து வருகிறார். இளமை காலங்களில் துவங்கி இப்பொழுது அஜித் அடிக்கும் திரைப்படங்களுக்கான வரவேற்பு என்பது குறையவே இல்லை. சொல்லப்போனால் அது அதிகரித்து கொண்டுதான் இருக்கிறது இப்பொழுதும் அஜித் ஒரு திரைப்படம் நடித்தால் அது கோடிகளில் வசூல் சாதனை படைக்கும் படமாகதான் இருந்து வருகிறது. விஜய் அளவுக்கு அஜித் தொடர்ந்து படம் நடிப்பது கிடையாது. சில நேரங்களில் ஒரு வருடம் முழுக்க அவரது நடிப்பில் […]

Continue Reading

யார் பார்த்த வேலை இது… விக்கிப்பீடியாவில் நடிகர் அஜித்தை அவமானப்படுத்தும் வகையில் தகவல்..!

தமிழ் சினிமாவில் உள்ள டாப் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகராக அஜித் இருந்து வருகிறார். பெரும்பாலும் அஜித் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றிப் படங்கள் என்றுதான் கூற வேண்டும். அந்த அளவிற்கு அஜித்துக்கு ரசிக்கப்பட்டாளம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்க்கு பிறகு அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அஜித்தும் மிக முக்கியமானவர். ஆனால் அஜித் மற்றும் விஜய் இவர்களின் ரசிகர்களுக்கு இடையேயான பிரச்சனை என்பது எப்போதுமே இருந்து வருகிறது. ஏனெனில் இவர்கள் இருவருமே திரைப்படங்கள் நடிக்கும் […]

Continue Reading
ajith

காலை வாரிவிட்ட இசையமைப்பாளர்.. தவிக்கும் அஜித் படம்.. களத்தில் இறங்கும் மெலோடி கிங் இசையமைப்பாளர்.!

கடந்த இரண்டு வருடங்களாகவே நடிகர் அஜித் நடிப்பில் பெரிதாக திரைப்படம் என்று எதுவும் வெளிவராமல் இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் அஜித் சமீபத்தில் நடித்த விடாமுயற்சி திரைப்படம் வெளிவராமல் போனதுதான். விடாமுயற்சி திரைப்படத்தின் படப்பிடிப்பை அந்த படத்தின் இயக்குனரான மகிழ் திருமேனி வெகு நாட்களுக்கு இருந்ததால் அந்த படம் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. இந்த நிலையில் அஜித் அடுத்த படமான குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிக்க சென்றுவிட்டார். அஜித் நடிக்கும் குட் பேட் அக்லி […]

Continue Reading

அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர். அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை. அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் […]

Continue Reading
ajith siruthai siva

தோல்வி கொடுத்த பிறகும் சூர்யாவும் அஜித்தும் சிறுத்தை சிவாவை தாங்க இதுதான் காரணம்.!

Siruthai Siva is one of the directors in Tamil cinema who receives mixed reviews. As for Siruthai Siva, it cannot be said that he always delivers successful films. தமிழ் சினிமாவில் கலவையான விமர்சனங்களை பெறும் இயக்குனர்களில் சிறுத்தை சிவாவும் ஒருவர். சிறுத்தை சிவாவை பொறுத்தவரை எப்பொழுதும் வெற்றி படங்களை கொடுப்பார் என்று கூறமுடியாது. அதேபோல எப்பொழுதும் தோல்வி படங்களை கொடுப்பார் என்றும் கூற முடியாது. அவர் […]

Continue Reading