Saturday, May 16, 2026
Cinepettai
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
  • விமர்சனம்
  • ஹாலிவுட்
  • Box Office
  • Tech News
    • Free Tech courses
    • Mobile Specs
  • Gallery
  • Story
  • IPL Cricket
No Result
View All Result
Cinepettai
No Result
View All Result
அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

அஜித் படத்துல எஸ்.கே நடிச்சா இதான் நடக்கும்.. கலாய்த்துவிட்ட இயக்குனர் ஹெச்.வினோத்..!

by Raj
November 21, 2024
in Tamil Cinema News
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ் சினிமாவை பொறுத்தவரை சண்டை காட்சிகள் மட்டும் வைத்து சாதாரண கதைகளை படமாக்கும் இயக்குனர்கள் ஒருவகை என்றால் அரசியல் சார்ந்து நிறைய விஷயங்களை ஆய்வு செய்து திரைப்படம் எடுக்கும் இயக்குனர்கள் இன்னொரு பக்கம் இருக்கின்றனர்.

அப்படியான ஒரு சில இயக்குனர்களில் இயக்குனர் ஹெச். வினோத் முக்கியமானவர். மக்கள் மத்தியில் நடைபெறும் மோசடி குறித்து மிக விரிவாக பேசும் ஒரு திரைப்படமாக அவர் இயக்கிய திரைப்படம்தான் சதுரங்க வேட்டை.

அதே போல வட இந்தியாவில் இருக்கும் கொள்ளை கும்பல் குறித்து ஆய்வு செய்து அவர் இயக்கிய திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று. இப்படி ஹெச்.வினோத் இயக்கும் படங்கள் எல்லாம் பெரும்பாலும் முக்கியமான விஷயத்தை பேசும் படமாக இருக்கும்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

ஹெச்.வினோத் ஓப்பன் டாக்:

துணிவு திரைப்படத்தில் கூட வங்கிகளில் நடக்கும் மோசடிகள் குறித்து நிறைய பேசியிருந்தார். ஆனால் பெரிய ஹீரோக்களை வைத்து ஹெச்.வினோத் திரைப்படம் இயக்கத் துவங்கிய பிறகு அவர் இந்த மாதிரியான விஷயங்களை திரைப்படங்களில் அதிகம் பேசுவதை விடவும் அந்த பெரிய ஹீரோக்களுக்கு மாஸ் காட்டுவதற்காக நிறைய காட்சிகளை சேர்க்க வேண்டி இருந்தது.

அந்த மாற்றங்களை அவர் அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கிய பொழுதே பார்க்க முடிந்தது. இந்த நிலையில் ஒரு பேட்டியில் அவரிடம் பேசும் பொழுது அஜித்தை வைத்து திரைப்படம் எடுத்ததால்தான் அதில் நிறைய பாடல்களை வைத்தீர்களா? அல்லது வேறு ஹீரோவை வைத்து படம் எடுத்தாலும் இப்படிதான் பாடல் வைப்பீர்களா என்று கேட்டிருந்தனர்.

Read More:  Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

அதற்கு பதில் அளித்த ஹெச் வினோத் ஒருவேளை இந்த படத்தில் நான் அஜித்துக்கு பதிலாக சிவகார்த்திகேயனை நடிக்க வைத்திருந்தால் இதைவிட இரண்டு பாடல்கள் அதிகமாக வைத்திருப்பேன். என்று வெளிப்படையாக கூறியிருந்தார். இதன் மூலம் பெரிய ஹீரோக்களை வைத்து ஹெச்.வினோத் படம் எடுக்கும் பொழுது அவர்களுக்காக படத்தின் விஷயங்களை மாற்றி அமைக்கிறார் என்று வெளிப்படையாக தெரிகிறது.

Tags: ajithh vinothtamil cinemaஅஜித்தமிழ் சினிமாஹெச்.வினோத்
Previous Post

என்ன வச்சிக்கிட்டே அந்த பேச்சு பேசுனாங்க… விக்னேஷ் சிவன் படத்தில் அவமானப்பட்ட ஆர்.ஜே பாலாஜி.!

Next Post

பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!

Related Posts

ilayaraja chinna thambi

Ilayaraja vijay: விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இளையராஜா… யூ ட்யூபில் வெளியான பாடல்

May 1, 2026
ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

ரஜினி, கமல் காம்போ! போஸ்டர்ல இந்த விஷயத்தை கவனிச்சீங்களா? ரெட் ஜெயண்ட் செய்த சூட்சுமம்!

February 19, 2026

அதுக்குள்ள இவ்வளவு சம்பளமா? தயாரிப்பாளர்களை அலறவிடும் பிரதீப் ரங்கநாதன்.!

February 16, 2026

Nayanthara: தன் கணவனுக்கு காதல் வாழ்த்து சொன்ன நயன்தாரா

February 14, 2026

அதை பண்ணது டூப் இல்ல.. நான்தான்! ரசிகர்கள் ஷாக்? வீடியோவை வெளியிட்ட மாளவிகா மோகனன்!

February 14, 2026

பாதி காசுதான் தருவோம்? கறார் காட்டும் ஓடிடி? –  ஜனநாயகனுக்கு வந்த புதிய சிக்கல்! 

February 14, 2026
Next Post
vishal andrea

பார்ட்டியில் விஷால் பண்ணும் வேலை.. ஆண்ட்ரியா வீட்டில் டைமண்ட் நெக்லஸ் எப்படி வந்துச்சு.. சர்ச்சை கிளப்பும் பிரபலம்.!

Recent Updates

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

Karuppu movie: வேட்டை கருப்பாக சூர்யா… எப்படி இருக்கு கருப்பு படம்.. திரைப்பட விமர்சனம்

May 15, 2026
lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

lik movie: எல்.ஐ.கே திரைப்படம் ஓ.டி.டி விமர்சனம்.. விக்னேஷ் அண்ணா பண்ணுன வேலை..!

May 15, 2026
உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

உலக அளவில் புகழ்பெற்ற One piece Anime வின் சுருக்க கதை…

May 15, 2026
உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

உலகை காப்பாற்ற ஏலியனின் உதவி நாடிய வீரன் – project hail mary Movie Review

May 15, 2026
புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

புதிதாக வரும் Spiderman Noir… ரெண்டு வகையில் பார்க்கலாம்.

May 1, 2026

Cinepettai.com

Cinepettai.com delivers comprehensive coverage of Tamil cinema, including the latest news, updates, and insights. In addition, we feature updates from Hollywood, world cinema, and anime, bringing global entertainment news to our audience.
  • Anime
  • Biggboss
  • Gossips
  • News
  • Special Article
  • World Cinema
  • Privacy Policy
  • Disclaimer
  • About Us
  • Contact Us

© 2025 Cinepettai – All Rights Reserved

No Result
View All Result
  • News
  • ஹாலிவுட்
  • விமர்சனம்
  • Gossips
  • Special Articles
  • பிக்பாஸ்

© 2025 Cinepettai - All Rights Reserved