கூலி திரைப்படத்தில் நடிகர்களின் சம்பள விவரம்..! ரஜினி சம்பளம் எவ்வளவு தெரியுமா?

ரஜினி நடிப்பில் ரசிகர்களின் எதிர்பார்ப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்த திரைப்படம் வருகிற ஆக்ஸ்ட் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படம் குறித்து அதிக வரவேற்பு இருப்பதற்கு முக்கிய காரணமே இயக்குனர் லோகேஷ் கனகராஜ்தான். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இதுவரை வந்த ஆக்‌ஷன் திரைப்படங்கள் எல்லாமே பெருமளவில் வசூலை கொடுத்துள்ளன. இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்தை வைத்து லோகேஷ் கனகராஜ் இயக்கும் படமானது மற்ற லோகேஷ் படங்களை விடவுமே […]

Continue Reading
ajith sivakarthikeyan 2

எஸ்.கேவுடன் இணையும் ஏ.கே.. மாஸ் காம்போவில் அடுத்த படம்..!

விஜய், அஜித், சூர்யா போலவே தொடர்ந்து கமர்ஷியலாக திரைப்படம் கொடுக்கும் ஒரு நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். நடுவில் சில படங்கள் அவருக்கு தோல்வியை ஏற்படுத்தி கொடுத்தாலும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றியை கொடுத்துள்ளன. இந்த நிலையில் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அவர் நடித்த அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது என்றே கூற வேண்டும். அதுவரை வளர்ந்து வரும் நடிகராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இப்போது பாக்ஸ் ஆஃபிஸ் கதாநாயகனாக மாறியுள்ளார். இந்த […]

Continue Reading
ameerkhan siddharth

சாவு பயத்தை காட்டிட்டாங்க பரமா!.. பாலிவுட் போன சித்தார்த்திற்கு நடந்த சம்பவம்!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் சித்தார்த். இவர் முதன்முதலாக தமிழில் பாய்ஸ் திரைப்படம் மூலமாக அறிமுகமானார். பாய்ஸ் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்று தரவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு வந்த திரைப்படங்கள் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தன. அதிலும் அவர் நடித்த உதயம் என் ஹெச் 4, எனக்குள் ஒருவன் போன்ற திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. தற்சமயம் சித்தா என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் சித்தார்த். சித்தார்த் பாலிவுட்டிற்கும் சென்று சில […]

Continue Reading