குழந்த பிறந்த பிறகும் அழகு குறையல! – மனசை திறந்து காட்டும் அலியா!

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகை அலியா பட். சினிமாவிற்கு வந்த புதிதில் அதிகமாக விமர்சனத்துக்கு உள்ளானார். அலியாவிற்கு நடிக்கவே தெரியவில்லை, அவர் அப்பாவின் செல்வாக்கை பயன்படுத்தி சினிமாவிற்கு வந்துவிட்டார் என பலராலும் விமர்சிக்கப்பட்டார். அதற்கு தகுந்தாற் போல அவர் சினிமாவிற்கு வந்தபோது ஆவரெஜான அளவிலேயே நடித்து வந்தார். மேலும் மிகவும் ஒல்லியாக இருந்தார் அலியா. கதாநாயகிகள் சற்று உடலாக இருக்க வேண்டும் என்பது பாலிவுட் ரசிகர்களின் விருப்பம். இதனால் […]

Continue Reading

குழந்தை பிறந்த பிறகும் அழகு குறையல –  ஆலியாவின் அசத்தலான புகைப்படங்கள்?

பாலிவுட் சினிமாவில் ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் திரைப்படம் மூலம் அறிமுகமானவர் நடிகை ஆலியா பட். முதல் படத்தில் நடித்தபோது மிகவும் சிறிய பெண்ணாக இருந்தார். இதனால் தொடர்ந்து கதாநாயகியாக நடிப்பதில் பல பிரச்சனைகளை இவர் எதிர்க்கொண்டார். அதன் பிறகு தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற துவங்கினார். இந்த நிலையில் உடுதா பஞ்சாப் என்கிற படத்தில் இவர் நடித்த கதாபாத்திரம் வெகுவாக பேசப்பட்டது. பிறகு பத்ரி கி துல் ஹனியா, டியர் சிந்தகி போன்ற படங்களில் ஆலியா […]

Continue Reading