அந்த படத்தில் கை வச்சா கையை வெட்டுவேன்.. கமல் குறித்து பேசிய பிரபலம்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான ஒரு பிரபலமாக இருந்து வருகிறார். பெரும்பாலும் கமல் நடிக்கும் படங்களுக்கு என்று தனிப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உண்டு. ஏனெனில் வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடிக்கக் கூடியவராக…
