One Piece vs Naruto: இரண்டு ரசிகர்களுக்கும் சண்டை வர காரணம் என்ன?

Anime உலகத்தில் சில விவாதங்கள் எப்போது ஆரம்பித்தாலும் உடனே சூடுபிடித்துவிடும். அதில் முக்கியமான ஒன்று One Piece vs Naruto. “எது சிறந்த Anime?” இந்த ஒரு கேள்வியை சமூக வலைத்தளங்களில் கேட்டுப் பாருங்கள். சில நிமிடங்களிலேயே Luffy ரசிகர்களும் Naruto ரசிகர்களும் தங்களுக்குப் பிடித்த தொடரை defend செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். Story, characters, fights, villains, emotional scenes, world-building என விவாதம் ஒரு இடத்தில் நிற்காது. ஒரு கட்டத்தில் அது சாதாரண anime comparison-ஐ […]

Continue Reading

அனிமே லவ்வர்களுக்கு அடுத்த ட்ரீட்.. வெளியான ஒன் பீஸ் சீசன் 2 ட்ரைலர்..!

அனிமே விரும்பிகள் பலரும் அதிகமாக விரும்பும் ஒரு தொடராக ஒன் பீஸ் சீரிஸ் இருந்தது. 1000க்கும் அதிகமான எபிசோடுகளை கொண்ட இந்த சீரிஸ் உலக அளவில் எக்கச்சக்கமான ரசிகர்களை கொண்டுள்ளது. இந்த நிலையில் நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் இந்த தொடரை ரியல் ஆக்‌ஷன் தொடராக எடுக்க முடிவு செய்தது. அப்படியாக வெளியான ஒன் பீஸ் முதல் சீசனானது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது. மாயாஜால கடல் கொள்ளையர் கதையான ஒன் பீஸ் ஒரு புதையலை அடிப்படையாக […]

Continue Reading

ஸ்பிரிங் போல வளையும் பையன்.. ஒன் பீஸ் அடுத்த சீசன் அப்டேட் கொடுத்த நெட்ஃப்ளிக்ஸ்..!

நெட்ப்லிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் சீரிஸ்களுக்கு எப்பொழுதுமே நல்ல வரவேற்பு என்பது இருந்து வருகிறது. அந்த வகையில் ஒன் பீஸ் என்கிற அணிமே ரியல் டைம் சீரிஸாக நெட் ஃப்ளிக்ஸ் நிறுவனத்தால் எடுக்கப்பட்டது. இதன் முதல் சீசன் போன வருடம் வெளியான நிலையில் இதற்கு எக்கச்சக்கமான வரவேற்பு கிடைத்தது. கிட்டத்தட்ட ஜப்பான் அனிமே எப்படி இருக்குமோ அதே போலவே நிஜத்தில் கதாபாத்திரங்களை கொண்டு வந்திருந்தனர். இந்த நிலையில் அதன் இரண்டாம் சீசன் தற்சமயம் தயாராகி வருகிறது அதற்கான […]

Continue Reading

தமிழில் வெளியான ஒன் பீஸ் –  சீரிஸின் கதை என்ன? சுருக்கமான அறிமுகம்!..

ஜப்பானில் பிரபலமாக இருக்கும் அனிமே கார்ட்டூன்களில் பிரபலமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. இது 1997 ஆம் ஆண்டு முதலே கார்ட்டூனாக வந்து கொண்டிருந்தது. இணையம் வளர்ந்ததை அடுத்து ஜப்பான் அனிமேக்கள் உலகம் முழுக்க பிரபலமானதை அடுத்து நெட்ப்ளிக்ஸ் நிறுவனமும் அவற்றின் மீது ஆர்வம் காட்டி வந்தது. இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்‌ஷனாக வெளியிட்டுள்ளது நெட்ப்ளிக்ஸ். ஒரு சிறப்பான அட்வெஞ்சர் கதையாக ஒன் பீஸ் அமைந்துள்ளது. சீரிஸின் கதை: இந்த கதை பைரேட் […]

Continue Reading

தமிழில் வெளியான ஒன் பீஸ் வெப் சீரிஸ் – குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்!..

இணையத்தளம் வளர துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து மக்கள் படம் பார்ப்பதும் உலக அளவில் மாற்றம் கண்டுள்ளது. பல நாடுகளின் படங்களையும்,வெப் சீரிஸ்களையும் இணையம் வழியாக மக்கள் பார்க்கின்றனர்.’ அந்த வகையில் ஜப்பான் அனிமேவிற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. தற்சமயம் தமிழ் ரசிகர்களும் கூட நருட்டோ, டீமன் ஸ்லேயர் மாதிரியான சீரிஸ்களை பார்க்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல பல நிறுவனங்களும் அனிமேவை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர். ஜப்பானில் உள்ள பிரபலமான அனிமே சீரிஸ்களில் முக்கியமான சீரிஸாக […]

Continue Reading