Connect with us

தமிழில் வெளியான ஒன் பீஸ் வெப் சீரிஸ் – குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்!..

Latest News

தமிழில் வெளியான ஒன் பீஸ் வெப் சீரிஸ் – குதுகலத்தில் அனிமே ரசிகர்கள்!..

cinepettai.com cinepettai.com

இணையத்தளம் வளர துவங்கிய காலக்கட்டத்தில் இருந்து மக்கள் படம் பார்ப்பதும் உலக அளவில் மாற்றம் கண்டுள்ளது. பல நாடுகளின் படங்களையும்,வெப் சீரிஸ்களையும் இணையம் வழியாக மக்கள் பார்க்கின்றனர்.’

அந்த வகையில் ஜப்பான் அனிமேவிற்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது. தற்சமயம் தமிழ் ரசிகர்களும் கூட நருட்டோ, டீமன் ஸ்லேயர் மாதிரியான சீரிஸ்களை பார்க்கின்றனர். அதற்கு தகுந்தாற்போல பல நிறுவனங்களும் அனிமேவை தமிழில் மொழி பெயர்த்து வருகின்றனர்.

ஜப்பானில் உள்ள பிரபலமான அனிமே சீரிஸ்களில் முக்கியமான சீரிஸாக ஒன் பீஸ் உள்ளது. பலரும் ஒன் பீஸ் அனிமேவை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் ஒன் பீஸ் சீரிஸை லைவ் ஆக்‌ஷன் சீரிஸாக எடுக்க முடிவெடுத்தது. அதன்படி எடுக்கப்பட்ட லைவ் ஆக்‌ஷன் சீரிஸ் தற்சமயம் நெட்ப்ளிக்ஸில் வெளியாகியுள்ளது.

இதில் நல்ல விஷயம் என்னவென்றால் அது தமிழ் டப்பிங்கிலும் வந்துள்ளது இதனால் தமிழ் அனிமே ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

POPULAR POSTS

vijay
ajith
sundar c
bharath
samantha prabhas
vijayakanth SA chandrasekar
To Top