rajini kamal

கமல்கிட்ட நான் ஜாக்கிரதையா இருக்கிறதுக்கு இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய ரஜினிகாந்த்!..

Actor Kamalhaasan and Rajinikanth : தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் சிவாஜி கணேசனுக்கு பிறகு பெரும் போட்டி நடிகர்களாக ரஜினிகாந்தும் கமல்ஹாசனும் அறியப்படுகிறார்கள். கமல்ஹாசனை பொறுத்தவரை அவரது முதல் திரைப்படம் முதலே செல்வாக்கு மிக்க நடிகராக கமல்ஹாசன் இருந்து வருகிறார். அவரது முதல் திரைப்படமான களத்தூர் கண்ணம்மா திரைப்படத்திற்கே அவர் நல்ல சம்பளம் வாங்கினார். சொல்ல போனால் ரஜினிகாந்த் சினிமாவிற்கு வந்தப்போதே பெரும் நடிகராக இருந்தார் கமல்ஹாசன். அப்போதெல்லாம் கமல்ஹாசனை போல தானும் பெரிய நடிகர் ஆக […]

Continue Reading
vishal kamalhaasan

இந்தியன் 2 படம் கண்டிப்பா ஓடாது!.. விஷால் வயிறெரிச்சலோடு சொல்ல காரணம் இதுதான்!..

Indian 2: விக்ரம் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து கமல்ஹாசன் நடித்து வரும் திரைப்படம் இந்தியன் 2. இயக்குனர் ஷங்கர் இயக்கிய திரைப்படத்திலேயே மிகவும் பிடித்த படம் என்னவென்று கேட்டால் அதிகமான ரசிகர்கள் சொல்லும் பதில் இந்தியன் அல்லது முதல்வன் திரைப்படமாகதான் இருக்கும். இந்தியன் திரைப்படம் வெளியான சமயத்திலேயே பெரும் வரவேற்பை கொடுத்தது. அந்த படத்தின் இறுதியில் இந்தியன் என்கிற சேனாபதி கதாபாத்திரம் தப்பிவிட்டதாக கதை முடியும். அதனை அடிப்படையாக கொண்டு அடுத்து ஷங்கர் தற்சமயம் எடுத்து […]

Continue Reading
NT rama rao kamalhaasan

கமல்ஹாசன் விழாவிற்கு எல்லாம் நான் வர மாட்டேன்!.. என்.டி ராமாராவிற்கே பயம் காட்டிய உலக நாயகன்!..

Actor Kamalhaasan: ரஜினிகாந்த் போலவே தமிழில் உள்ள பெரும் நடிகர்களில் முக்கியமானவர் நடிகர் கமல்ஹாசன், நிஜ வாழ்க்கையில் அதிக விமர்சனத்துக்கு உள்ளானாலும் கூட சினிமாவில் தொடர்ந்து நல்ல பெயரைதான் பெற்று வந்தார் கமல்ஹாசன். 100 படங்களை முடிக்கும்போது ஏற்கனவே பெரும் உயரத்தை தொட்டிருந்தார் கமல்ஹாசன். இந்த நிலையில் கமல்ஹாசன் நூறு படங்களில் நடித்ததை ஒரு விழாவாக கொண்டாடலாம் என நினைத்தார் ஏ.வி எம் சரவணன். அதற்கு தென்னிந்திய பிரபலங்களை எல்லாம் அழைத்து விழா நடத்தலாம் என முடிவு […]

Continue Reading
kamalhaasan jayapratha

கமல் பட நடிகையை காணவில்லை!.. தேடலில் இறங்கிய போலீஸ்… என்ன நடந்தது!.

Kamalhaasan : இந்திய சினிமாவில் 1980களில் பிரபலமாக இருந்த நடிகைகளில் முக்கியமானவர் நடிகை ஜெயப்பிரதா. பல மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்துள்ள இவர் தமிழிலும் நினைத்தாலே இனிக்கும், சலங்கை ஒலி, மன்மத லீலை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழில் சொற்பமான அளவிலேயே இவர் நடித்திருந்ததால் தமிழில் இவருக்கு பெரிதாக ரசிகர்கள் கிடையாது. ஆனால் மற்ற மொழிகளில் மிகவும் வரவேற்பை பெற்ற நடிகையாக இவர் இருந்து வந்தார். அந்த காலக்கட்டத்தில் சொற்பமான நடிகைகளே இந்தியா முழுவதும் பல மொழிகளில் நடித்துள்ளனர். […]

Continue Reading
ilayaraja kamalhaasan

என் மானத்தை வாங்குறதுக்காகவே மேடைக்கு கூப்பிட்டீங்களா!.. இளையராஜாவை நேரடியாக கேட்ட கமல்ஹாசன்!..

Kamlahaasan and Ilayaraja: தமிழில் உள்ள இசையமைப்பாளர்களிலேயே அதிகமாக மக்களால் அறியப்பட்ட ஒரு இசையமைப்பாளர் என்றால் அது இளையராஜாதான். பொதுவாக கதாநாயகர்களுக்காக இயக்குனர்களுக்காக சில திரைப்படங்கள் ஓடிப் பார்த்திருப்போம். ஆனால் இளையராஜாவின் இசைக்காக திரைப்படம் ஓடிய காலம் உண்டு அந்த அளவிற்கு மக்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்தவர் இளையராஜா. நடிகர் ராஜ்கிரன் கூட திரைப்படம் இயக்க துவங்கிய பொழுது படத்திற்கான பேனர்கள் மற்றும் போஸ்டர்களை அடிக்கும் பொழுது அதில் இளையராஜாவின் புகைப்படத்தைதான் பெரிதாக வைப்பாராம். அதை […]

Continue Reading
sridhar kamalhaasan

கமல்ஹாசனை வைத்து நான் எடுத்த அந்த மொக்கைபடம்!.. வெளிப்படையாக கூறிய இயக்குனர் ஸ்ரீதர்!..

Kamalhaasan and Director Sridhar : தமிழ் சினிமாவில் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களிலேயே சிறப்பான திரைப்படங்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் இயக்குனர் ஸ்ரீதர். அப்பொழுதெல்லாம் மக்கள் படத்தின் இசையமைப்பாளர் யார், இயக்குனர் யார், என்பதெல்லாம் பெரிதாக அறிந்து வைத்திருக்க மாட்டார்கள். இருந்தாலும் ஒரு சில இயக்குனர்கள் இசையமைப்பாளர்கள் கவிஞர்கள் பெயர் மttumம் மக்களுக்கு தெரியும். அதுவும் மிகப் பிரபலமாக இருந்தால் மட்டுமே தெரியும் அப்படி மக்கள் மத்தியில் பிரபலமாக தெரிந்த ஒரு இயக்குனராக […]

Continue Reading
actor kamalhaasan

அந்த படத்தை பார்த்து நொந்துட்டேன்!.. விக்ரம் படத்தைதான் சொல்றாரா ஆண்டவர்!.. சர்ச்சையை கிளப்பிய கமல்!.

Actor Kamalhaasan: தமிழ் சினிமா நடிகர்களில் சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்புக்காக மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் கமல்ஹாசன். தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான திரைப்படங்களை உருவாக்க வேண்டும் என்பது இவரது பல நாள் கனவாக இருந்தது. ஹே ராம் படத்தில் துவங்கி தொடர்ந்து பல வகையான புது திரைப்படங்களை கமல்ஹாசன் முயற்சி செய்திருப்பதை பார்க்க முடியும். மனோபாலா முன்பொரு பேட்டியில் கூறும்போது கூட நான் இயக்குனர் ஆன உடனேயே உலக சினிமாக்களை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் […]

Continue Reading
kamalhaasan

Kamalhaasan: மக்கள் காதில் பூ சுத்திட்டாரா ஆண்டவர்!.. தக் லைஃப் படத்தின் டீசர் உண்மை கிடையாது!..

Kamalhaasan Thug Life : மணிரத்தினம் திரைப்படம் என்றாலே அதற்கு தமிழ் மக்கள் மத்தியில் ஒரு வரவேற்பு உண்டு. ஏனெனில் மற்ற படங்களில் இருந்து மணிரத்தினம் திரைப்படத்தில் திரைக்கதை மற்றும் வசனம், ஒளிப்பதிவு ஆகியவற்றில் மாற்றங்கள் இருப்பதை பார்க்க முடியும். அவர் இயக்கிய நாயகன், தளபதி போன்ற படங்கள் இப்போதுவரை தமிழ் சினிமாவில் பிரபலமான படங்களாக இருக்கின்றன. ஆனால் அதற்கு பிறகு ரஜினி மற்றும் கமலை வைத்து மணிரத்தினம் திரைப்படமே எடுக்கவில்லை என்றே கூறலாம். ஆனால் தற்சமயம் […]

Continue Reading
kamalhaasan maya

இப்படியே சிரிச்சிட்டு இருந்தா உங்களை ஏமாத்திடுவாங்க!.. விக்ரமிற்கு வார்னிங் கொடுத்த கமல்!..

Biggboss tamil: பிக்பாஸ் நிகழ்ச்சி துவங்கியது முதலே அதில் நிலைத்திருப்பதற்காக பல்வேறு திட்டங்களை வகுத்து போட்டி போட்டு தன்னை நிலைநிறுத்தி வருகின்றனர் போட்டியாளர்கள். ஆனால் எதுவுமே செய்யாமலே மக்கள் மத்தியில் ஸ்கோர் செய்து வரும் நபராக சரவணன் விக்ரம் இருக்கிறார். பிக்பாஸ் வீட்டிற்கு வந்தது முதலே மக்களை கவரும் வகையில் எதுவும் செய்யவில்லை என்றாலும் கூட தொடர்ந்து 70 நாட்களை கடந்த ஒரே போட்டியாளர் சரவணன் விக்ரம்தான். இந்த நிலையில் போன வாரம் மாயா பேசும்போது விக்ரமை […]

Continue Reading
rajini kamal

தலைவருக்கு இன்னமும் மவுசு கொறையலை.. ரஜினிக்கு பயந்து பட தேதியை மாற்றிய கமல்!..

Rajinikanth and Kamalhaasan: இந்த வருடம் வெளிவந்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக நடிகர் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் திரைப்படம்தான் இருக்கிறது. அதன் வெற்றியை தொடர்ந்து அடுத்து ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் வேட்டையன். வேட்டையன் திரைப்படத்தை பொறுத்தவரை அந்த திரைப்படத்தை ஜெய்பீம் திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் த.செ ஞானவேல் இயக்குவதால் அந்த படத்திற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது. நிச்சயமாக இந்த திரைப்படம் வெறும் கமர்ஷியல் திரைப்படமாக மட்டும் இல்லாமல் சமூகத்திற்கு முக்கியமான கருத்தை சொல்லும் […]

Continue Reading
bhagyaraj kamalhaasan

சகலகலா வல்லவன் படத்தை வச்சி நான் பயம் காட்டுனேன், எனக்கே அவர் பயம் காட்டுனார்.. பாக்கியராஜை பார்த்து பயந்த கமல்!..

Kamalhaasan and Bhagyaraj : தமிழில் பல நடிகர்களுக்கு மத்தியில் போட்டிகள் என்பது நடந்திருக்கிறது. ஆனால் ரஜினி கமல் காலகட்டத்தில் ரஜினியும் கமலும் மட்டுமே மோதிக்கொள்ளவில்லை. அவர்களோடு நிறைய நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு படங்களை வெளியிட்டிருக்கின்றனர். அதில் சத்யராஜ், சரத்குமார், விஜயகாந்த், பாக்யராஜ் என்று பல நடிகர்கள் உண்டு. அதில் கமலோடு முக்கியமாக போட்டி போட்ட ஒரு நடிகர் என்றால் அது பாக்கியராஜ். ஏனெனில் கமல் நடித்த சகலகலா வல்லவன் திரைப்படம் வெளியான போது அது மக்கள் […]

Continue Reading
kamalhaasan

Biggboss update :  நெட்டிசன்கள் கழுவி ஊற்றியதால் கடையை காலி செய்த ஆண்டவர்!.. அடுத்து லிஸ்ட்டில் இருக்கும் கதாநாயகர்கள்..

Biggboss tamill :  பிக் பாஸ் நிகழ்ச்சியில் எந்த ஒரு சீசனை விடவும் இந்த சீசனில் கமல்ஹாசன் அதிகமாக விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். பிரதீப்பை எலிமினேட் செய்த பிரச்சினையிலேயே கமல் எவ்வளவு நியாயமான விஷயங்களை அதற்கு எடுத்து கூறினாலும் கூட பிரதீப் நீக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் கமல்ஹாசன் தான் என்பது அன்று நடந்த வீடியோவிலேயே தெரிந்துவிட்டது. அதை மக்கள் ஷேர் செய்து கமலை விமர்சித்து வந்து கொண்டிருந்தனர் இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நிக்சன் அர்ச்சனா […]

Continue Reading