முதல் படமே மாஸ் ஆக்‌ஷன்..! ஹீரோவாக களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா..!

சின்ன திரையின் மூலமாக பிரபலமாகி பலர் தொடர்ந்து சினிமாவிற்குள் எண்ட்ரி கொடுத்து வருகின்றனர். சிவகார்த்திகேயன், நடிகர் சந்தானம் போன்ற பல நடிகர்கள் சின்ன திரையில் இருந்து வந்து இப்போது வெள்ளி திரையில் மிக பிரபலமாக இருந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிப்பரப்பான குக் வித் கோமாளி, கலக்கப்போவது யாரு நிகழ்ச்சிகளின் மூலமாக அதிகமாக பிரபலமானவர்தான் கே.பி.ஒய் பாலா. மேலும் அவர் மக்கள் மத்தியில் அதிக பிரபலமாக இருப்பதற்கு அவரது உதவும் மனபான்மையும் காரணமாக இருக்கிறது. […]

Continue Reading
kpy bala

அடுத்து ஹீரோவா களம் இறங்கும் கே.பி.ஒய் பாலா… முதல் கட்டமாக நவம்பர் 4 இல் சம்பவம்..!

மக்களுக்கு பல நன்மைகளை செய்து அதன் மூலமாகவே அதிக பிரபலம் அடைந்தவர் நடிகர் கே.பி.ஒய் பாலா. விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலமாக பாலா மக்கள் மத்தியில் அதிக பிரபலம் அடைந்தார். அதன் பிறகு ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியும் அவருக்கு எக்கச்சக்கமான வரவேற்பு பெற்றுத்தந்தது. இந்த நிலையில் அடுத்து பாலா திரைப்படங்களில் நடிக்கப் போகிறார் என்று ஒரு பக்கம் பேச்சுக்கள் இருந்து வந்தன. நடிகர் ராகவா லாரன்ஸ் கூட […]

Continue Reading
kpy bala

என் வாழ்க்கையோட லட்சியமே அதுதான்!., அரசு மட்டும் அங்கீகரிக்கணும்!.. உங்களுக்கு உதவ நாங்க இருக்கோம்!.. பாலாவுக்காக சேர்ந்த கூட்டம்!.

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா. பாலாவின் காமெடிகளுக்கு தமிழ் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து பாலா திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். பாலாவிற்கு அதிக வரவேற்பை ஏற்படுத்திய நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி இருந்தது. ஆனால் வெகு தாமதமாகதான் தெரிந்தது பாலா ஆதரவற்ற மக்களுக்கு அதிக உதவிகளை செய்து வருகிறார் என்பது. இந்த நிலையில் கொஞ்சம் கொஞ்சமாக பாலா செய்யும் நன்மைகள் மக்களுக்கு வெளியில் […]

Continue Reading
kpy bala free auto service

தமிழ்நாட்டிலேயே முதன் முதலாக இலவச ஆட்டோ சேவை!.. அரசுக்கே டஃப் கொடுக்கும் KPY பாலா…

Kalakapovathu yaaru Bala: கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலமாக விஜய் டிவியில் அறிமுகமானவர் பாலா. பொதுவாக மக்களுக்கு நன்மை செய்யும் அரசியல்வாதிகள் யாரும் தங்களது சொந்த பணத்தில் நன்மை செய்வது கிடையாது. அதற்கு அரசு கஜானாவைதான் நம்பியிருக்கின்றனர். பிரபலங்கள் சிலர்தான் மக்களுக்கு நன்மைகளை செய்து தருகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து உதவுகின்றனர். 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகர் ஒரு லட்ச ரூபாய்க்கு நன்மைகள் செய்வது வழக்கமான விஷயம்தான். ஆனால் பாலாவை பொறுத்தவரை […]

Continue Reading