நாகார்ஜுனா அப்பா செய்த உதவி.. என் கல்யாணம் நல்லா நடக்க காரணம்.. நாகேஷ்க்கு நடந்த சுவாரஸ்ய நிகழ்வு..!
தமிழ் சினிமாவில் மிக முக்கியமான காமெடி நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் நாகேஷ் இருந்து வருகிறார். நாகேஷ் கருப்பு வெள்ளை சினிமா காலகட்டங்களில் மிகப் பிரபலமான ஒரு ...









