அமரன் படம் மீது குற்றச்சாட்டு வைத்த ராணுவ அதிகாரி.. பதிலடி கொடுத்த இயக்குனர்.!
Directed by Rajkumar Periyasamy, the recently released movie Amaran. The film has collected more than 200 crores within 10 days of its release. இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியான திரைப்படம் அமரன். இந்த திரைப்படம் வெளியான 10 நாட்களுக்குள்ளாகவே கிட்டத்தட்ட 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருக்கிறது. இதுவரை சிவகார்த்திகேயன் நடித்த திரைப்படங்களிலேயே அதிக வசூல் கொடுத்த திரைப்படமாக அமரன் திரைப்படம்தான் இருக்கிறது […]
Continue Reading