gaundamani jairam

ஜெய்ராம் அந்த ஒரு வார்த்தையை தப்பா சொன்னதுக்காக வச்சி செஞ்ச கவுண்டமணி… இப்பயும் அந்த காமெடியை பார்த்தா தெரியும்!..

Gaundamani jairam: திரையில் மட்டும் காமெடி செய்யாமல் நிஜ வாழ்க்கையிலும் நிறைய கவுண்டர் அடிப்பதால்தான் கவுண்டமணி என்கிற பெயர் அவருக்கு வந்தது. அவருக்கு தெரிந்த நெருங்கிய நண்பர்கள் மணி அண்ணன் என்று தான் அவரை அழைப்பார்கள். கமல்ஹாசன் ரஜினிகாந்த்தில் துவங்கி அவருக்கு யாரையெல்லாம் கேலியாக தோன்றுகிறதோ அவர்களை எல்லாம் கேலியாக பேசக்கூடியவர் கவுண்டமணி. அதுவே அவரது வாழ்க்கையில் சில பிரச்சனைகளையும் கொடுத்துள்ளது. பல படங்களின் வாய்ப்புகள் அவருக்கு போவதற்கு காரணமாகவும் இருந்துள்ளது. இப்போதும் லால் சலாம் திரைப்படத்தில் […]

Continue Reading
kavin sundar c

வெற்றிமாறனிடம் வாய்ப்பை இழக்க தயாராக இல்லை!.. சுந்தர் சியை நிராகரித்த கவின்!.. பெரிய வாய்ப்பாச்சே!..

Kavin Vetrimaaran: தமிழில் தற்சமயம் வளர்ந்து வரும் இளம் நடிகர்களில் முக்கியமானவராக நடிகர் கவின் இருக்கிறார். அவர் நடித்த லிப்ட் திரைப்படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை என்றாலும் கூட அதற்கு பிறகு அவர் நடித்த டாடா திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து வெறும் ஆக்ஷன் ஹீரோவாக மட்டும் நடிக்காமல் நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று முடிவு செய்து இருக்கிறார் கவின். இந்த நிலையில் காமெடி படங்களுக்கு பிரபலமான இயக்குனரான சுந்தர் சி […]

Continue Reading
kamal ajith

அந்த கமல் படம் ஓடாது!.. துள்ளி குதித்த அஜித் இயக்குனர்!.. கமல் சொன்ன பதில்தான் ஹைலைட்…

Kamalhaasan: தமிழ் சினிமாவில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்களில் முக்கியமானவர் கமல்ஹாசன். கமல்ஹாசன் ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் கொண்ட சாதரண கதையமைப்பை கொண்ட திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட பிறகு தொடர்ந்து புது விதமான கதையமைப்புகளை கொண்ட திரைப்படங்களை கமல்ஹாசன் தேர்ந்தெடுக்க துவங்கினார். அப்படி கமல்ஹாசன் நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெறுமா என்பது பெரும் கேள்வியாகதான் இருந்தது. அதிகப்பட்சம் கமல்ஹாசனின் புது முயற்சிகள் தோல்வியைதான் கொடுத்தன. அப்படி கமல்ஹாசன் நடித்த மற்றொரு திரைப்படம் அன்பே சிவம். அன்பே சிவம் […]

Continue Reading
kamalhaasan-1

அந்த கமல் படத்தை எடுத்ததால எனக்கு இழப்புகள்தான் அதிகம்!.. மேடையில் மனம் வருந்திய இயக்குனர்!..

Actor Kamalhaasan: தமிழ் சினிமாவிற்குள் மாற்று சினிமாவை கொண்டு வரவேண்டும் என நினைத்த நடிகர்களில் நடிகர் கமல்ஹாசன் முக்கியமானவர். சினிமாவிற்கு வந்த ஆரம்பக்கட்டத்தில் தொடர்ந்து ஆக்‌ஷன் திரைப்படங்களில் நடித்து வந்தாலும் நாட்கள் செல்ல செல்ல தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான திரைப்படங்களே வந்துக்கொண்டுள்ளன என்பதை புரிந்துக்கொண்டார். எனவே புது ரக திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களை தேடி சென்று அவர்களது திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். அப்படியாக இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த திரைப்படம் அன்பே சிவம். […]

Continue Reading
sundar c

நடிக்க தெரியாமதான் நம்மக்கிட்ட கதை கேக்குறாங்க!.. ஹீரோ நடிகர்களை கலாய்த்துவிட்ட சுந்தர் சி!..

Director Sundar C : தமிழில் காமெடி திரைப்படங்கள் இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி முதலில் இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து வந்தார். அமைதிப்படை திரைப்படத்திற்கு பிறகு தனியாக படம் இயக்க வேண்டும் என மணிவண்ணனை விட்டு பிரிய முடிவு செய்தார் சுந்தர் சி. சுந்தர் சியை பொறுத்தவரை தனக்கென ஒரு பாணியை அவர் உருவாக்கி கொண்டார். அதற்கு அவர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்ததே முக்கியமான காரணமாக அமைந்தது. […]

Continue Reading
vijay sundar c

சினிமாவில் என் ஆசை நிறைவேறாமல் போனதுக்கு தளபதிதான் காரணம்.. ஓப்பன் டாக் கொடுத்த சுந்தர் சி…

சினிமாவில் காமெடியான கமர்சியல் திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி நகைச்சுவையாக எடுத்த பல படங்கள் அப்போது பெரும் ஹிட் கொடுத்துள்ளன. இந்த நிலையில் அதற்கு பிறகு சுந்தர் சி தொடர்ந்து பேய் படங்களாக இயக்க துவங்கினார். அதனை தொடர்ந்து அவர் இயக்கிய அரண்மனை படத்தின் பாகங்கள் அனைத்தும் சிறப்பான வெற்றியை கொடுத்தன. தொடர்ந்து இன்னமும் திரைப்படங்கள் எடுத்து வருகிறார் சுந்தர் சி. சுந்தர் சி ஒரு பேட்டியில் கூறும்பொழுது அவருக்கு […]

Continue Reading
rajini sundar c

ரஜினி சாரோட முடிவு அது!.. காபியடிச்சி படம் பண்ணிட்டு இப்படி பேசலாமா!.. சுந்தர் சியை வறுத்து எடுக்கும் ரசிகர்கள்!..

ரஜினி கதாநாயகனாக நடித்து வெளியான முக்கால்வாசி திரைப்படங்கள் சினிமாவில் பெரும் ஹிட் கொடுத்த திரைப்படங்கள் ஆகும். அந்த வகையில் சில குறிப்பிட்ட திரைப்படங்கள் முக்கியமான திரைப்படங்களாக ரஜினிகாந்திற்கு இருக்கின்றன. அதில் ஒரு முக்கியமான திரைப்படம் அருணாச்சலம். பொதுவாக பணத்தை எப்படி சம்பாதிப்பது என்றுதான் படங்களில் கதை இருக்கும் ஆனால் அருணாச்சலம் திரைப்படத்தில் பணத்தை செலவு செய்வது எப்படி என்பதாக கதை இருக்கும். இந்த திரைப்படத்திற்கான கதை குறித்து பேசுவதற்காக ரஜினி அழைத்த பொழுது பஞ்சு அருணாச்சலம் சுந்தர் […]

Continue Reading
sundar c aranmanai 4 poster

அரண்மனை 4 இந்த வாட்டி அம்மா செண்டிமெண்ட் – போஸ்டரை வைத்தே கதையை கண்டுப்பிடித்த ரசிகர்கள்!..

தமிழ் திரையுலகில் திடீர் திடீரென பட சீசன்கள் வரும். சில வகை படங்கள் திடீரென ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கும். உதாரணமாக விக்ரம் வேதா திரைப்படம் வந்த காலகட்டத்தில் ரவுடிகள் தொடர்பான கேங்ஸ்டர் திரைப்படங்கள் அதிக வரவேற்பு பெற்று வந்தன. அதேபோல காஞ்சனா, அரண்மனை வந்த காலகட்டத்தில் பேய் திரைப்படத்திற்கு நிறைய வரவேற்பு இருந்தது, இப்போது மீண்டும் தொடர்ந்து பேய் படங்கள் வர துவங்கியுள்ளன. சந்திரமுகி 2 திரைப்படம் ஏற்கனவே வந்ததை அடுத்து அரண்மனை படத்தின் அடுத்த பாகத்தை […]

Continue Reading
sundar c

வெளியாகி படம் ஓடாததால் விரக்தியடைந்த சுந்தர் சி. அப்புறம் நடந்துதான் சம்பவம்…

சினிமாவை பொறுத்தவரை படத்தின் முதல் நாள் ஓட்டத்தை வைத்தே படத்தின் வெற்றி கணிக்கப்படும். முதல் ஒரு வாரத்திலேயே திரைப்படங்கள் பாதிக்கு அதிகமான வசூலை பெற்றுவிடும். அதற்கு பிறகு அந்த அளவிலான வசூல் வராது. ஆனால் இதில் விதிவிலக்காக சில திரைப்படங்கள் சற்று தாமதமாகவே மக்கள் மத்தியில் பிரபலமாகும். கே.ஜி.எஃப் பாகம் 1, போர் தொழில் போன்ற திரைப்படங்கள் அப்படி தாமதமாகதான் வரவேற்பை பெற்றன. இயக்குனர் சுந்தர் சிக்கும் அப்படியான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சுந்தர் சி இயக்குனராக […]

Continue Reading

அந்த சீனை எடுக்க நான் பட்ட பாடு எனக்குதான் தெரியும் – சுந்தர் சியை பாடாய் படுத்திய கார்த்தி!..

தமிழில் நகைச்சுவை திரைப்படங்கள் எடுக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் சுந்தர் சி. சுந்தர் சி இயக்கிய திரைப்படங்களில் நடிகர் கார்த்தியை வைத்து இவர் இயக்கிய நகைச்சுவை திரைப்படங்கள் மிகவும் பிரபலமானவை. ஆனால் கார்த்தியை வைத்து படம் எடுக்கும்போது மட்டும் மிகவும் கடினம் என கூறுகிறார் சுந்தர் சி. ஏனெனில் நகைச்சுவை காட்சிகளை படமாக்கும்போது கார்த்திக்கு உடனே சிரிப்பு வந்துவிடுமாம். இதனால் ஒரே காட்சியை பலமுறை படமாக்க வேண்டிய பிரச்சனை ஏற்பட்டது. அதிலும் உள்ளத்தை அள்ளித்தா படத்தை எடுக்கும்போது […]

Continue Reading

கமலுக்கே நோ சொன்ன சின்னத்திரை பிரபலம்… வேற லெவல் கெத்தா இருக்கே!..

சினிமாவில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நடிகர் பிரபலமாக இருப்பார்கள். பிரபலமாக இருப்பவர்களை சின்னத்திரையில் இருந்தாலும் எங்கிருந்தாலும் அவர்களை சினிமாவிற்குள் கொண்டு வந்து விடுவார்கள். இப்போதைய காலகட்டத்தில் எடுத்துக் கொண்டால் கூட யூடியூப், டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பிரபலமாக இருப்பவர்களை சினிமா உள்ளே அழைத்துக் கொள்வதை பார்க்க முடியும் அப்படி 90ஸ் காலகட்டங்களிலும் நடந்துள்ளது. 90ஸ் காலகட்டங்களில் சன் டிவியில் மிகப் பிரபலமாக இருந்த ஒரு நிகழ்ச்சி பெப்சி உங்கள் சாய்ஸ், பெப்சி உங்கள் […]

Continue Reading

அந்த ஏ.ஆர் ரகுமான் பாட்டுதான் எல்லாத்துக்கும் காரணம்!.. –  வரிசையாக ஹிட் கொடுத்த பாடலாசிரியர்…

தமிழ் சினிமா துறையில் நடிகர்கள் போல பாடலாசிரியர்கள் பெரிதும் பிரபலமாவதில்லை. அவர்கள் எழுதிய வரிகளை நாம் எப்போதும் பாடிக்கொண்டு இருப்போம். ஆனால் யார் அந்த பாடலை எழுதி இருப்பார் என யோசிப்பதில்லை. வைரமுத்து, வாலி, கண்ணதாசன் போன்ற சில பிரபலமான பாடலாசிரியர்களை மட்டுமே நாம் அறிவோம். தமிழ் சினிமாவில் பல ஹிட் பாடல்களுக்கு வரிகளை எழுதியவர் கவிஞர் பழனி பாரதி. ஒரு பேட்டியில் அவர் சினிமாவிற்கு வந்த சுவாரஸ்யமான கதையை பகிர்ந்துள்ளார். இவர் காதலுக்கு மரியாதை, ப்ரெண்ட்ஸ், […]

Continue Reading