படப்பிடிப்பில் நடந்த அசாம்பாவிதம்…காலில் விழுந்த அடி.. பிக்பாஸ் ஜனனிக்கு ஏற்பட்ட விபத்து.!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக பலர் தமிழில் பிரபலமாகி இருக்கின்றனர். ஒரு வகையில் பிக்பாஸ் இவர்கள் எல்லாம் பிரபலமடைவதற்கு அதிகமாக உதவுகிறது. இதனாலேயே சினிமாவில் பிரபலமாக இல்லாதவர்கள் மற்றும் ஏற்கனவே பிரபலமாக இருந்து பிரபலத்தை இழந்தவர்கள் தொடர்ந்து பிக்பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் தனக்கான இடத்தை பிடிக்கின்றனர். அப்படி மக்கள் மத்தியில் பிரபலமான இலங்கை தமிழச்சிதான் நடிகை ஜனனி. பிக்பாஸில் இருந்த காலக்கட்டத்திலேயே ஜனனிக்கு பெரிய ரசிக பட்டாளம் இருந்து வந்தது. அதற்கு பிறகு அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் […]

கலாநிதி மாறன் தான் ஆரம்பத்தில் இருந்தே காரணம்!.. எதிர்நீச்சல் சீரியலுக்கு எண்டு கார்டு போட இதுதான் காரணம்!..

ethir-neechal-2

சன் டிவியில் ஒளிப்பரப்பான சீரியல்களில் மிகவும் பிரபலமான சீரியலாகா இருந்து வந்த தொடர் எதிர்நீச்சல். சன் டிவியில் பல காலங்களாகவே இயக்குனராக இருந்து வரும் திருச்செல்வன் இந்த சீரியலை இயக்கி வருகிறார். இவர் ஏற்கனவே தமிழில் கோலங்கள் என்னும் சீரியலை இயக்கி அதை ப்ளாக் பஸ்டர் ஹிட்டும் கொடுத்தார். அதற்கு பிறகு அவர் இயக்கி தற்சமயம் பெரும் வரவேற்பை பெற்ற நாடகமாக எதிர்நீச்சல் இருந்து வருகிறது. வரவேற்பை பெற்ற எதிர்நீச்சல்: பொதுவாக சீரியல்களில் பெண்கள்தான் வில்லிகளாக இருப்பார்கள். […]

கவர்ச்சியில் ரம்பாவுக்கு டஃப் கொடுப்பாங்க போல!.. கிறங்கடிக்கும் எதிர்நீச்சல் நடிகை!..

ethir neechal mathumitha

தமிழ் சீரியல்களில் அதிகமான இல்லத்தரசிகளை தங்கள் ரசிகைகளாக மாற்றி வைத்துள்ளது எதிர்நீச்சல் நாடகம். எதிர்நீச்சல் நாடகம் துவங்கியப்போது அதற்கு அதிகமான ரசிகர்கள் இருக்கவில்லை. அதற்கு பிறகு அதில் வரும் ஆதி குணசேகரன் கதாபாத்திரம்தான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்த நாடகத்தில் ஜனனி என்கிற முக்கியமான கதாபாத்திரத்தில் நடிகை மதுமிதா நடித்து வருகிறார். நாடகத்தை பொறுத்தவரை ஜனனிதான் அந்த நாடகத்தின் மொத்த மையப்புள்ளி என்று கூற வேண்டும். முக்கிய கதாபாத்திரத்தில் மேலும் பல பெண்கள் நடித்தாலும் கூட அவர்களை […]

தளபதி 67 இல் பிக் பாஸ் ஜனனி! – புது அப்டேட்!

தற்சமயம் திரையில் வெளியாகி வசூல் சாதனை படைத்து வருகிறது விஜய் நடித்த வாரிசு. ஆனால் விஜய் ரசிகர்கள் வாரிசை விட அதிக எதிர்பார்ப்புடன் காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம் தளபதி 67. ஏனெனில் தளபதி 67 திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் திரைப்படங்கள் அனைத்தும் ப்ளாக் பஸ்டர் ஹிட் கொடுக்கக்கூடியவை என்பது பலரும் அறிந்த விஷயமே. தளபதி 67 திரைப்படத்தின் படப்பிடிப்பு துவங்கிவிட்டது. இதில் கெளதம் மேனன், மன்சூர் அலிக்கான் போன்ற முன்னணி நடிகர்கள் […]

லூசு மாதிரி பேசாதீங்க -அசீமை காண்டாக்கிய ஜனனி

விஜய் டிவியில் மிகவும் பரபரப்பாக ஓடி கொண்டிருக்கும் ஷோ பிக்பாஸ். எல்லா வாரமும் எதாவது சண்டையாக செல்வதுதான் பிக் பாஸை சுவாரஸ்யமாக கொண்டு செல்லும் விஷயமாகும். அந்த நிகழ்வை நடந்தும் விஜய் டிவியும் உளவியலாக எப்படியான போட்டிகளை வைத்தால் அவர்களை சண்டையிட செய்ய முடியும் என்பதை தெரிந்துக்கொண்டு அந்த விஷயங்களை சரியாக செய்து வருகிறது. அந்த வகையில் இன்று போட்டி ஒன்று நடந்து கொண்டிருக்கையில் ஜனனிக்கும், அசிமிற்கும் இடையே சண்டை ஏற்பட்டது. எப்போதும் இந்த மாதிரியான சண்டைகள் […]

நானே போறேன்.! விடுங்க சாமி..! – ஆத்திரத்தில் கத்திய ஜனனி

பிக்பாஸ் ஆறாவது சீசன் துவங்கியது முதலே பெரும் பிரச்சனையில்தான் போய்கொண்டுள்ளது. போட்டியாளராக இருக்கும் அனைவருமே எப்போதும் சண்டையும் சச்சரவுமாகவே இருக்கிறார்கள். ஒவ்வொரு வாரமும் அளிக்கப்படும் போட்டிகள் அனைத்தும் இறுதியில் சண்டையில்தான் போய் முடிகிறது. இந்த வாரமும் இரு குழுக்கலாக பிரித்து இருவருக்கும் இனிப்புகள் செய்யும் போட்டிகள் வழங்கப்பட்டன. அந்த போட்டிகளும் கூட பெரும் சண்டையில்தான் போய்க்கொண்டுள்ளன. இந்நிலையில் எந்த சண்டையிலும் பெரிதாக சத்தம் போடாமல் அமைதியாக இருந்து வந்தார் ஜனனி. ஆனால் மீண்டும் மீண்டும் அனைவரும் சச்சரவு […]

உன் மேல எவ்வளவு அன்பு வச்சிருந்தேன்? – ஏ.டி.கேவை கண் கலங்க வைத்த ஜனனி.!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரம் ஒவ்வொரு டாஸ்க் கொடுத்து போட்டியாளர்களை சண்டையிட்டுக்கொள்ள செய்வதுதான் இந்த நிகழ்ச்சியின் பிரதானமான விஷயமே. அந்த வகையில் இந்த வாரம் இரு குழுவாக பிரிந்து இனிப்பகம் ஒன்று திறக்க வைத்தனர். அதில் யார் அதிகமாக விற்பனை செய்கிறார்களோ அவர்களுக்கு வெகுமதி என கூறப்படுகிறது. எனவே இரண்டு குழுவும் இதற்காக சண்டையிட்டு கொள்கின்றன. இந்த நிலையில் திடீரென ஒரு டாஸ்க்கை அமல்ப்படுத்தினார் பிக்பாஸ். அதாவது ஒவ்வொருவரும் பிக் பாஸ் வீட்டில் யார் நல்லவர் போல […]

மல்லி பூ வச்ச என் மச்சானே – பிக் பாஸ் ஜனனியின் க்யூட் வீடியோ

தமிழில் உள்ள நியூஸ் சேனலான ஐ.பி.சி தமிழில் பணிப்புரிந்து வந்தவர் ஜனனி. ஐ.பி.சி தமிழ் யூ ட்யூப் சேனலில் அவருக்கு சில ரசிகர்கள் இருந்து வந்தனர். இந்த நிலையில் அவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்தார். எப்போது தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அவர் வந்தாரோ அப்போதில் இருந்தே அவருக்கு ரசிகர்கள் அதிகமாகிவிட்டனர். ஜனனியின் அழகான சிரிப்பிற்கும், அவரது அழகான இலங்கை தமிழுக்கும் தனி ரசிக கூட்டம் உருவாகியுள்ளது. ஜனனி ஆர்மி என அவருக்கு ஒரு குழுவே உருவாகியுள்ளது. பிக் […]

பிக் பாஸ் வீட்டில் தலைவர் போட்டி – ஜனனியுடன் போட்டியிடும் ஜிபி முத்து

பிக் பாஸ் நிகழ்ச்சி துவங்கிய நாளில் இருந்தே மிகவும் பரபரப்பாகவே சென்றுக்கொண்டுள்ளது. ஒரு வாரம் முடிந்த நிலையில் இன்று பிக் பாஸ் வீட்டில் யார் தலைவராக இருக்கலாம் என்பதற்கான போட்டியை துவங்கி வைத்தனர். இந்த போட்டியில் ஜெயிப்பவர்கள் வீட்டின் தலைமை பொறுப்பை ஏற்பவராக இருப்பார்கள். எனவே இதற்காக ஒரு டாஸ்க் நடத்தப்பட்டது. அதில் ஒரு கடிகாரம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது. கடிகாரத்தில் கைகளால் பிடித்துக்கொள்ளும் வகையில் ஒரு அமைப்பு இருந்தது. போட்டியாளர்கள் அந்த கடிகாரத்தில் ஏறி நிற்க வேண்டும். […]

ஆயிஷாவை அழ வைத்த ஜனனி – தினமும் அழுகையாகவே போகுது நம்ம ஆயிஷாவுக்கு

தற்சமயம் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிறப்பாக நடைப்பெற்று வருகிறது. வழக்கம்போல இந்த நிகழ்ச்சியை உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வருகிறார். எப்போதுமே பிக் பாஸ் தொடருக்கென்று தனி ரசிக பட்டாளம் உண்டு. தற்சமயம் நடக்கும் பிக்பாஸ் 6 ஆவது சீசனில் இலங்கையில் இருந்து வந்துள்ள ஜனனி என்கிற பெண்ணுக்கு அதிக ரசிகர்கள் இருப்பதை பார்க்க முடிகிறது. பிக்பாஸ் தொடர் துவங்கியது முதலே அதில் இடம்பெற்றுள்ள ஆயிஷா என்கிற பெண்ணுக்கு முதல் எபிசோடில் இருந்தே யார் […]