vijay

இவன் வேற என்ன ரொம்ப டார்ச்சர் பண்றான் சார்!.. படப்பிடிப்பில் விஜய்க்கு தொல்லை கொடுத்த நடிகர்!..

தமிழ் சினிமாவில் டாப் நடிகராக இருந்து வரும் ஒரு நபராக நடிகர் விஜய் இருந்து வருகிறார். பெரும்பாலும் விஜய் நடிக்கும் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் பெறும் வரவேற்பை கொடுக்கும் திரைப்படங்களாக இருந்து வருகின்றன. ஆரம்பத்தில் விஜய் சினிமாவிற்கு வந்தபோது அவருக்கு அவ்வளவாக நடிக்க வராது. அதனால் நிறைய கேளிக்கும் கிண்டலுக்கும் உள்ளானார் நடிகர் விஜய். அதற்கு பிறகு அவர் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வரவேற்பை பெற துவங்கினார். தற்சமயம் தமிழில் டாப் நடிகர்களில் முக்கியமானவராக விஜய் இருக்கிறார். […]

Continue Reading
subramaniyapuram

சுப்ரமணியப்புரம் 2 வருதா!.. சசிக்குமாரை கிளப்பி விட்ட ரசிகர்கள்!..

தமிழ் சினிமாவில் இயக்குனர் பாலாவிடம் உதவி இயக்குனராக பணிப்புரிந்து அதன் பிறகு இயக்குனரானவர் சசிக்குமார். இயக்குனர் ஆனதை தொடர்ந்து அவரே சில படங்களில் நடித்து கதாநாயகனாகவும் ஆனார். சசிக்குமார் இயக்கிய திரைப்படங்களில் சுப்புரமணியப்புரம் திரைப்படம் முக்கியமான திரைப்படமாகும். இந்த திரைப்படத்திற்கு பிறகு இயக்குனர் சசிக்குமார் மற்றும் நடிகர் ஜெய் இருவருக்குமே அதிகமான வாய்ப்புகள் வர துவங்கின. அதனை தொடர்ந்து பல படங்களில் சசிக்குமார் நடித்தார். இந்த நிலையில் தாரை தப்பட்ட திரைப்படத்தின் போது அதிக நஷ்டத்தை சந்தித்த […]

Continue Reading
ratchasan

நடிகர் ஜெய் தவறவிட்ட மாஸ் படங்கள்!.. அதுல மட்டும் நடிச்சிருந்தா வேற லெவல் போயிருப்பார்!…

தமிழ் சினிமாவில் முதன் முதலாக பகவதி திரைப்படம் மூலமாக அறிமுகமானவர் நடிகர் ஜெய். அதற்கு பிறகு சில வருடங்கள் கழித்து கதாநாயகனாக 2007 ஆம் ஆண்டு வெளிவந்த சென்னை 28 திரைப்படத்தில் நடித்தார். சென்னை 28 திரைப்படம் அவருக்கு முக்கியமான படமாக அமைந்தது. அதனை தொடர்ந்து அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க துவங்கின. சென்னை 28 ஐ தொடர்ந்து சுப்ரமணியப்புரம் திரைப்படத்தில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. சுப்புரமணியப்புரம் திரைப்படத்தில் அவர் நடிக்கும்போது கெளதம் மேனன் இயக்கும் திரைப்படத்தில் அவருக்கு […]

Continue Reading