காதல் ஆசையில் செத்து போன சிறுவனின் பிரேத ஆத்மா.. முஞ்சியா பேய் படம் எப்படி இருக்கு!..
பேய் படங்கள் என்றாலே வழக்கம் போல கெட்டவர்களால் கொல்லப்பட்ட பேய் பிறகு தன்னை கொன்றவர்களை பழிவாங்க வருவதாகதான் கதை இருக்கும். ஆனால் கொரியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் பேய் படங்களில் வழக்கமான டெம்பிளேட்டுகளில் இருந்து எவ்வளவோ மாறிவிட்டார்கள். அப்படியாக தற்சமயம் இந்தியாவிலும் மாற்றமாக வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் முஞ்சியா. நம் நிலத்திலேயே நிறைய பேய் கதைகளும் சாமி கதைகளும் உள்ளன. ஆனால் யாரும் அதை படமாக்குவதில்லை. அப்படியாக திரைப்படமாக்கப்பட்ட திரைப்படம்தான் முஞ்சியா. படத்தின் கதை: படத்தின் கதைப்படி பல […]
Continue Reading