Pandiarajan

என்ன அந்த வார்த்தை சொல்லி திட்டினார் பாண்டியராஜன்.. படப்பிடிப்பில் நடந்த சண்டை..

ஒரு சில நடிகைகள் சினிமாவில் குறைந்த படங்கள் நடித்திருந்தாலும் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடித்திருப்பார்கள். அந்த வகையில் அனைவருக்கும் தெரிந்த நடிகையுமான, ரசிகர்களின் மத்தியில் இடம் பிடித்த நடிகை சங்கீதா கிரிஷ். இவர் தமிழ் சினிமாவில் நன்கு அறியப்பட்ட நடிகை ஆவார். தற்போது இவர் இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜனை பற்றி கூறியிருக்கும் தகவலானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை சங்கீதா கிரிஷ் நடிகை சங்கீதா நடன கலைஞர் மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராவார். இந்நிலையில் அவர் […]

Continue Reading
vijay udhayanithi

விஜய்க்கும் எனக்கும் பிரச்சனையாக இதுதான் காரணம்!.. உண்மையை கூறிய உதயநிதி!.

Udhayanidhi: ஒரு சில நடிகர் இயக்குனர்களாகவும், தயாரிப்பாளராகவும், பன்முகங்களை கொண்டவர்களாகவும் விளங்குவார்கள். அந்த வகையில் சினிமா பின்புலத்தை கொண்டவராகவும் அரசியல் பின்புலத்தை கொண்டவராகவும் இருந்தவர் உதயநிதி ஸ்டாலின். ஆரம்பத்தில் பல படங்களை தயாரித்து வந்த உதயநிதி ஸ்டாலின் ஒரு கல் ஒரு கண்ணாடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகனாக அறிமுகமானார். அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து பல படங்களிலும் நடித்து வந்த உதயநிதி தற்போது அரசியலில் வெற்றி கண்டிருக்கிறார். தற்போது அவர் நடிகர் விஜய் […]

Continue Reading
krithi shetty

ஒரு பக்கம் மட்டும் மறைச்சி என்ன புரோயஜனம்!.. சூடு ஏத்தும் கீர்த்தி ஷெட்டி

krithi shetty: சில நடிகைகள் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக நடித்த பிறகு வெள்ளித்திரையில் முன்னணி கதாநாயகிகளாக நடிப்பார்கள். மேலும் குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஒரு சில நடிகைகளை நம்மால் நடிகையாக ஏற்றுக்கொள்ள முடியாது. ஏனென்றால் அந்த குழந்தை முகம் நாம் ஆரம்பத்தில் இருந்து பார்த்ததால் அவ்வளவு எளிதாக நம்மால் நடிகையாக ஏற்றுக் கொள்ள முடியாது. இந்நிலையில் தான் சிறுவயதில் இருந்து சின்ன சின்ன விளம்பரம் படங்களில் நடித்து பிரபலமாக இருந்தவர் கீர்த்தி செட்டி. தற்போது தெலுங்கு சினிமாவின் […]

Continue Reading
kottukaali

உலக தரம் வாய்ந்த படம் தானா.. எப்படியிருக்கு கொட்டுக்காளி திரைப்படம்!..

இயக்குனர் பி எஸ் வினோத்குமார் இயக்கத்தில் சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியிருக்கும் திரைப்படம்தான் கொட்டுக்காளி. இந்த திரைப்படத்திற்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. ஏனெனில் இதற்கு முன்பே இயக்குனர் பி.எஸ் வினோத்குமார் திரைப்படம் உலக அளவில் பேசப்பட்ட படமாக இருந்தது. அந்த பணத்தின் மூலமாகவே இப்பொழுது மக்களுக்கு பி.எஸ் வினோத்குமார் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அந்த வகையில் அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள கொட்டு காளி திரைப்படத்திற்கும் வரவேற்பு இருந்து வருகிறது. உலகத்தரம் வாய்ந்த […]

Continue Reading
tamil movies

கார்ப்பரேட் வில்லன்கள் படங்களில் டாப் லிஸ்ட்டில் இருக்கும் தமிழ் படங்கள்!.

சினிமாவில் பல வித்தியாசமான கதைகள் படங்களாக எடுக்கப்பட்டு அது ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும். சமூகத்தில் நடக்கும் சில உண்மை சம்பவங்கள் அரசியலில் நடக்கும் சில சூழ்ச்சிகள் மக்கள் தினந்தோறும் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் போன்றவற்றை மக்களுக்கு எளிதாக புரியும் வகையில் பல இயக்குனர்கள் அழகாக படம் எடுத்து வெளியிடுவார். இந்நிலையில் கார்ப்பரேட்களில் நடக்கும் சில சம்பவங்களை படமாக எடுத்து அது மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருக்கும். அந்த வகையில் தமிழில் கார்ப்பரேட் நிறுவனங்களின் படங்களில் சில […]

Continue Reading
rajini ajith

ரஜினியோடு அதை பண்ணலாம். அஜித்தோடு பண்ண மாட்டேன்… கீர்த்தி சுரேஷ்

தற்போது தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். சினிமாவில் ஆரம்பத்தில் வெற்றி படங்களை கொடுக்கவில்லை என்றாலும் அதன் பிறகு பல படங்களில் நடித்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் கீர்த்தி சுரேஷ். தமிழ் படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற மொழிகளில் நடித்து ரசிகர்களை தன் வசப்படுத்தி இருக்கிறார். இந்நிலையில் கீர்த்தி சுரேஷ் தமிழில் வெளியான தெறி படத்தின் ரீமேக்கில் ஹிந்தியில் நடித்து வருகிறார். இதன் மூலம் அவர் பாலிவுட் […]

Continue Reading
thangalaan

பா.ரஞ்சித் தான் எப்போதுமே GOAT.. தெலுங்கு ரசிகரிடம் இருந்து தங்கலானுக்கு வந்த பதில்!.

இந்திய சினிமாவில் பலரும் எதிர்பார்த்து காத்திருந்த திரைப்படம் தங்கலான். நடிகர் விக்ரம் நடிப்பில் பா. ரஞ்சித்தின் இயக்கத்தில் பல நட்சத்திரங்கள் நடித்த இத்திரைப்படம் கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளிவந்தது. பலரும் எதிர்பார்த்திருந்த தங்கலான் திரைப்படத்தைப் பற்றி தற்போது தெலுங்கு ரசிகை ஒருவர் பதிவிட்டிருக்கும் கருத்தானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. பா. ரஞ்சித்தின் தங்கலான் திரைப்படம் பா. ரஞ்சித் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய இயக்குனராக வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரைச் சுற்றி எப்பொழுதும் […]

Continue Reading
samantha naga chaitanya

நாகார்ஜூனாவிடம் கண் கலங்கி நின்ற சமந்தா… சீக்ரெட்டை உடைத்த பத்திரிக்கையாளர்!.

தற்போது தென்னிந்திய சினிமா மட்டுமல்லாமல் பாலிவுட் சினிமாவிலும் காலடி பதித்திருக்கும் சமந்தா முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சமந்தாவை குறித்த பேச்சுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வரும் நிலையில் பத்திரிக்கையாளர் சேகுவேரா சமந்தாவை பற்றி கூறியிருக்கும் தகவல் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்ட சமந்தா சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் நுழைவதற்கு அதிக கஷ்டப்பட்ட நடிகை சமந்தா அதன்பிறகு தமிழ் மட்டுமல்லாமல் பல மொழிப் படங்களில் நடித்து […]

Continue Reading
vv prasanna

தமிழில் எக்கச்சக்க ஹிட் கொடுத்த மெலோடி கிங் வி.வி பிரசன்னா… இந்த பாட்டு எல்லாம் இவர் பாடுனதா?

சினிமாவில் ஒரு படம் வெளியிடுவதற்கு முன்பாக அந்த படத்தில் இருக்கும் பாடல்கள் வெளியிடப்பட்டு ரசிகர்களின் மத்தியில் எவ்வாறு வரவேற்பு பெறுகிறது என்பதை நாம் கவனித்து வருவோம். ஒரு படத்தின் பாடல் மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் படம் வெற்றி பெற்றது போல படக்குழுவினர்கள் உணர்வார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல பாடல்கள் ரசிகர்களுக்கு பிடித்தமான பாடல்களாக அமைந்திருக்கும். சமீபத்தில் கூட ஒரு பாடலுக்கு இசை முக்கியமா? மொழி முக்கியமா? என்ற சர்ச்சை எல்லாம் எழுந்தது. இந்நிலையில் […]

Continue Reading
actor soori

படப்பிடிப்பில் காலையில் இருந்து சூரியை பட்டினி போட்ட இயக்குனர்.. பரோட்டா சீனுக்கு பின்னாடி இப்படி ஒரு கதை இருக்கா?

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக நடிக்கும் பலர் தற்போது முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமாக இருக்கிறார்கள். பல படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களை ஏற்று நடித்த நடிகர்கள் தற்போது முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை வென்றிருக்கிறார்கள். அந்த வகையில் தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக தன்னுடைய வாழ்க்கையைதொடங்கிய சூரி தற்போது பல படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஆரம்பத்தில் மக்களிடையே பிரபலம் அடைய வைத்த காமெடி தான் பரோட்டா சாப்பிடும் காட்சி. இது ரசிகர்களுக்கிடையே பிரபலமான […]

Continue Reading
kamalhaasan

போட்டோ எடுக்க வந்த ரசிகரை அடித்த பிரபலங்கள்.. லிஸ்ட்ல ஆண்டவரும் இருக்கார்!..

சினிமாவை குறித்த மோகம் மக்களிடையே அதிகம் நிலையில் சினிமாவில் நடிக்கும் பல நடிகர், நடிகைகளுக்கு ரசிகர்கள் அதிக அளவில் உள்ளனர். சினிமா நடிகர், நடிகைகளுக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும் நிலையில் அவர்கள் பல நிகழ்ச்சிகளில் விருந்தினராக கலந்து கொள்வதும், அதற்கும் மேலாக அரசியலில் நிற்பதற்கான பல வழிகளை இந்த சினிமா அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. இதற்கெல்லாம் காரணம் மக்களிடையே அவர்களுக்கு இருக்கும் செல்வாக்கு தான். இந்நிலையில் பிரபலங்கள் வெளியில் எங்காவது சென்றால் ரசிகர்கள் அவர்களை சூழ்ந்து […]

Continue Reading
keerthy suresh

கெட்ட வார்த்தைல பேர் வைக்கணும்னா இப்படி வைங்க!.. நிகழ்ச்சிக்கு சென்று அறிவுரை கூறிய கீர்த்தி சுரேஷ்!.

தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் கீர்த்தி சுரேஷ். இவர் தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். தற்போது பாலிவுட்டிலும் கால் பதித்திருக்கும் கீர்த்தி சுரேஷ் தென்னிந்திய சினிமா மட்டும் இல்லாமல் ஹிந்தியில் நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் பிரபல youtube சேனலில் கீர்த்தி சுரேஷ் கலந்து கொண்டு நகைச்சுவையாக பேசிய வீடியோ ஒன்று தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை கீர்த்தி சுரேஷ் […]

Continue Reading