தியேட்டர் ஓடிடி என இந்த வாரம் வரிசையாக களம் இறங்கும் 7 படங்கள்..
சில வருடங்களுக்கு முன்பு வரை வாரத்தில் குறைந்தது ஒரு படமாவது வெளியாகி விடும். ஆனால் இப்போது அப்படி இல்லை. படங்கள் வெளியாகும் எண்ணிக்கை குறைந்து விட்டது. அதிலும் பெரிய பட்ஜெட் படங்கள் அதிக அளவில்…
