ஸ்கெட்சே ஆர்.ஜே பாலாஜிக்குதானா..! நயன் தாராவை கமிட் செய்யாததன் விளைவு.. சிக்கலில் சிக்கிய ஆர்.ஜே பாலாஜி!..
தமிழ் சினிமாவில் ஒரு வெற்றி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் ஆர்.ஜே பாலாஜி. இவர் முதன் முதலாக எல்.கே.ஜி என்கிற திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை பெற்று…
