நடிகர் ராஜுவின் நடிப்பில்.. குடும்ப படமாக உருவான Bun Butter Jam..ட்ரைலர் வெளியானது..!

விஜய் டிவியிலிருந்து தமிழ் சினிமாவிற்குள் அடி எடுத்து வைக்கும் பிரபலங்கள் நிறைய பேர் இருந்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன், சந்தானம், நடிகை மைனா என்று நிறைய பேர் விஜய் டிவியில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்திருக்கின்றனர். அப்படியாக தற்சமயம் ராஜூவும் தன்னுடைய முதல் திரைப்படம் மூலமாக இறங்கியிருக்கிறார். இவர் விஜய் டிவியில் ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல் மற்றும் அவற்றில் பங்கு பெறுவது போன்ற வேலைகளை செய்து வந்து கொண்டிருந்தார் இந்த நிலையில் தற்சமயம் பன் […]

Continue Reading

மர்ம கதை இயக்குனரோடு கூட்டணி.. ரிஸ்க் எடுக்கும் ஜீவா..

ஒரு காலகட்டத்தில் வளர்ச்சி பெற்ற நடிகராக இருந்து வந்தாலும் கூட தற்சமயம் தொடர்ந்து பெரிதாக வரவேற்பு இல்லாத ஒரு நடிகராக இருந்து வருகிறார் நடிகர் ஜீவா. ஜீவா சமீபத்தில் நடித்த திரைப்படங்கள் எதுவுமே பெரிதாக அவருக்கு வரவேற்பை பெற்றுத் தரவில்லை. ஆனால் அவர் நடித்த பிளாக் என்கிற திரைப்படம் மட்டும் பேசப்பட்ட ஒரு திரைப்படமாக இருந்தது. ஐந்து கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 10 கோடிக்கு ஓடி வசூல் சாதனை பெற்றுக் கொடுத்தது. இந்த நிலையில் […]

Continue Reading

அஜித்தோடு கூட்டு சேரும் ரஜினி பட இயக்குனர்.. இதுதான் கதையாம்..!

தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் மிக முக்கியமானவராக அஜித் இருந்து வருகிறார். தமிழில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்கள் என்று லிஸ்ட் எடுத்தால் அதில் முதல் ஐந்து நடிகர்களில் முக்கியமானவராக அஜித் இருப்பார் என்று கூறலாம். தொடர்ந்து அஜித் நடிக்கும் திரைப்படங்களுக்கும் சினிமாவில் வரவேற்பு இருந்து கொண்டுதான் இருக்கிறது. ஆனாலும் கார் ரேஸ் மாதிரியான மற்ற விஷயங்கள் மீது அஜித் கவனம் செலுத்தி வருவதால் வருடத்திற்கு ஒரு திரைப்படம் தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். கார் […]

Continue Reading

மனதை வருத்தும் கடைசி நிமிடங்கள்.. சரோஜா தேவிக்கு நடந்தது என்ன?

நடிகை சரோஜாதேவி தமிழ் சினிமாவில் பழம் பெரும் நடிகையாக இருந்தவர். கருப்பு வெள்ளை சினிமா காலகட்டத்தில் இருந்து சரோஜாதேவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வந்தது. அப்போதே பிரபலமாக இருந்ததால் பல நடிகர்களுடன் சேர்ந்து நடித்திருக்கிறார் சரோஜாதேவி. இந்த நிலையில் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து வந்த நடிகைகளில் மிக முக்கியமானவராக சரோஜாதேவி இருந்து வந்தார். 87 வயதை கடந்த சரோஜாதேவி உடல்நல குறைவு காரணமாக பெங்களூரில் உள்ள தனது இல்லத்திலும் காலமானார். தற்சமயம் இவருடைய மறைவு என்பது திரை […]

Continue Reading

கூடு விட்டு கூடு பாஞ்சதால் வந்த வினை.. மாயாஜால திரைப்படம்.. Padakkalam Movie Review

சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படமாக இருந்த திரைப்படம் Padakkalam. ஒரு கல்லூரியை சுற்றி தான் இதன் கதை நடக்கிறது. ஒரே கல்லூரியில் இருக்கும் ஜித்தின், ராம்சத், நகுல் மற்றும் கண்ணன் ஆகிய நான்கு மாணவர்களை அடிப்படையாகக் கொண்டுதான் படத்தின் கதை செல்கிறது. இந்த படத்தின் கதைப்படி அந்த கல்லூரியில் இருக்கும் ரஞ்சித் என்கிற பேராசிரியர் செய்யும் விஷயங்கள் தான் கதையாக இருக்கிறது. ரஞ்சித் எப்பொழுதுமே கையில் ஒரு பை […]

Continue Reading

OTT Review: நாடகம் போடும்போது பேயாக மாறும் கிராமம்.. மந்திரவாதியாக சமந்தா.. Subham Movie Review

தெலுங்கு சினிமாவில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு நல்ல ஒரு வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் சுபம். இந்த திரைப்படத்தை ஹர்ஷித் ரெட்டி என்பவர் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படத்தை பிரவீன் கேந்திரகுலா என்பவர் இயக்கி இருக்கிறார். சமந்தா இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். மேலும் இந்த படத்தை சமந்தாதான் தயாரித்தும் இருக்கிறார். படத்தின் கதைப்படி ஸ்ரீனிவாசன் என்கிற கதாநாயகன் ஒரு கேபிள் டிவி ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் அவருக்கு திருமணம் ஆகிறது. ஆனால் ஒவ்வொரு […]

Continue Reading

காலா மாதிரியே நில அரசியலை பேசும் Narivetta.. Movie Review…

நடிகர் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற திரைப்படம் தான் நரிவேட்ட. இந்த திரைப்படத்தை இயக்கியவர் அனுராஜ் மனோகர் என்கிற இயக்குனர் ஆவார். 10 கோடிக்கு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் 31 கோடிக்கு ஓடி நல்ல வசூலை கொடுத்தது. படத்தின் கதைப்படி வர்கீஸ் பீட்டர் என்கிற கதாநாயகன் பல காலமாகவே அரசு வேலை தேடி வருகிறார். இந்த நிலையில் அவருக்கு கேரள போலீசில் கான்ஸ்டபிளாக வேலை கிடைக்கிறது. ஆரம்பத்தில் அந்த வேலை அவருக்கு […]

Continue Reading

என்னை விட்டுடுங்க.. வாய்ப்பு கொடுத்த தெலுங்கு சினிமாவை உதறிய தனுஷ்.. இதுதான் காரணம்..!

தெலுங்கு சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் மிக முக்கியமான இயக்குனராக இருப்பவர் சேகர் கமுலா. இவர் தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து திரைப்படம் ஆக்கி வருகிறார். இவரது ஒவ்வொரு திரைப்படமும் வித்தியாசமான கதை அம்சத்தை கொண்டதாக இருந்திருக்கிறது. இந்த நிலையில் தமிழில் இவர் முதன்முதலாக இயக்கிய திரைப்படம் குபேரா இந்த திரைப்படம் தமிழ் தெலுங்கு என்று இரண்டு மொழிகளிலும் வெளியானது தமிழில் இந்த திரைப்படத்திற்கு பெரிதாக வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால் தெலுங்கு சினிமாவை பொறுத்தவரை […]

Continue Reading

கதையே இல்லாம நடிச்ச படம்.. அன்னைக்கு எடுத்த முடிவு.. விஷ்ணு விஷால் வாழ்க்கையை மாற்றிய விஷயம்..!

சில படங்களின் தோல்விகளுக்கு பிறகு நடிகர் விஷ்ணு விஷால் தேர்ந்தெடுக்கும் கதைக்களங்களில் அதிக முக்கியத்துவம் காட்டி வருகிறார். தொடர்ந்து ஆக்ஷன் படங்களாக நடித்து வந்த விஷ்ணு விஷால் திடீரென்று நடுவில் சில வித்தியாசமான கதைக்களங்களையும் தேர்ந்தெடுத்து நடிப்பது உண்டு. அவர் நடித்த ஜீவா, வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் மாதிரியான திரைப்படங்கள் எல்லாமே ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான கதைகளத்தை கொண்டது. ராட்சசன் திரைப்படம் விஷ்ணு விஷாலுக்கு அதிக வரவேற்பு பெற்று கொடுத்தது. இந்த நிலையில் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் […]

Continue Reading

என்னாலயே தமிழ் சினிமாவில் அதை பண்ண முடியல… போட்டு உடைத்த வரலெட்சுமி..!

வாரிசு நடிகர்கள் நடிகைகள் என்று பல பேர் தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டு இருக்கின்றனர். அப்படியான ஒருவராக நடிகர் சரத்குமாரின் மகளான வரலட்சுமி சரத்குமாரும் இருந்து வருகிறார். தமிழில் போடா போடி திரைப்படம் மூலமாக நடிகையாக அறிமுகமானார் வரலட்சுமி சரத்குமார். அதற்கு பிறகும் கூட அவருக்கு கதாநாயகியாக பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. தொடர்ந்து வில்லியாக நடிப்பதற்கு பிறகு இவருக்கு வாய்ப்புகள் கிடைத்தது தமிழில் யசோதா சர்க்கார் மாதிரியான திரைப்படங்களில் தொடர்ந்து வில்லியாக நடித்தார். இப்பொழுது தெலுங்கு […]

Continue Reading

நடிகர் கோட்டா சீனிவாசராவ் மறைவு.. வருத்தத்தில் திரையுலகம்..!

தெலுங்கு தமிழ் என இரு மொழிகளிலும் பிரபலமான நடிகராக இருந்து வந்தவர் நடிகர் கோட்டா சீனிவாசராவ். தமிழில் அவர் நடித்த சாமி, திருப்பாச்சி மாதிரியான படங்கள் எல்லாம் மிகவும் பிரபலமானவை. கடந்த சில மாதங்களாகவே இவர் கடுமையான உடல்நிலை குறைப்பாட்டை சந்தித்து வந்தார். சில நாட்களுக்கு முன்பு இவரது புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகி அதிக பரபரப்பை ஏற்படுத்தி வந்தது. அப்போதே இது கோட்டா சீனிவாசராவ் தானா என பலரும் அதிர்ச்சி அடைந்து வந்தனர். அந்த […]

Continue Reading

பிரபல A2D Youtube Channel இன் மாத வருமானம் இவ்வளவா?

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு பிறகு பல்வேறு வகையில் மக்கள் பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. அதனை தொடர்ந்து சமூக வலைதளங்கள் மூலமாக எப்படி சம்பாதிப்பது என்பது பலரது நோக்கமாக இப்பொழுது இருந்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் என்பது பணம் சம்பாதிப்பதற்கான மிக முக்கியமான ஒரு இடமாக இருக்கிறது. youtube இல் பிரபலமான யூடியூப் சேனல்களில் மிக முக்கியமான சேனல் ஏ2டி தொடர்ந்து தொழில்நுட்பம் சார்ந்த வீடியோக்களை இந்த சேனல் வெளியிட்டு வருகிறது. பல வருடங்களாக இந்த […]

Continue Reading